பொய் சொல்ல போறோம் - ட்ரெய்லர்!
, சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:27 IST)
வானம் வசப்படும் கார்த்தி நடிப்பில் கிரீடம் விஜய் நாற்பதே நாளில் இயக்கியிருக்கும் படம்.
ப்ரியதர்ஷன் தயாரிப்பு. அதனால் எம்.ஜி. ஸ்ரீகுமார் (இசை), நெடுமுடி வேணு என நிறைய மலையாள முகங்கள்.
மகளிர் மட்டும் படத்திற்குப் பிறகு காமெடி கலந்த வில்லன் பாத்திரத்தில் நாசர்.