webdunia photoWD ரவிகிருஷ்ணா, தமன்னா நடித்திருக்கும் நேற்று இன்று நாளை, ஒரு இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை சொல்கிறது. லட்சுமிகாந்த் சென்னா இயக்கம். காமெடிக்கு கருணாஸ். கதையைப் போலவே பல தடைகளைத் தாண்டி படத்தை முடித்திருக்கிறார்கள்.