திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே. அதாவது 04.04.08 வரை.
இன்று முதல் (29.03.2008)
இன்பா - தேவிகலா, சங்கம் சினிமாஸ்
வெள்ளித்திரை - சாந்தம், பேபி ஆல்பட், சொர்ணசக்தி அபிராமி, ஐநாக்ஸ், மினி உதயம், ஸ்ரீபிருந்தா, மாயாஜால், ரோகிணி, பங்கஜம்
கண்ணும் கண்ணும் - அண்ணா, சங்கம் சினிமாஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, ஸ்டுடியோ 5, ஐநாக்ஸ், ரோகிணி, மாயாஜால
சிங்கக்குட்டிய - ரூபம், எம்எம் தியேட்டர், கிருஷ்ணவேணி, ரோகிணி
தரகு - ஆல்பட், எம்.எம். தியேட்டர், ஸ்ரீகோபிகிருஷ்ணா, அம்பத்தூர் முருகன், காஞ்சிபுரம் பாலசுப்ரமணியம்
சண்டை - தேவிபாரடைஸ், பத்மம், உதயம், மகாராணி, கோபிகிருஷ்ணா, ரோகிணி, ஸ்ரீபிருந்தா, மாயாஜால், பிரார்த்தனா
யாரடி நீ மோகினி - சத்யம், ஆல்பட் அபிராமி, ஐநாக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, காசி, கிருஷ்ணவேணி, மாயாஜால் ரோகிணி
கட்டுவிரியன் - தேவி கலா, ஸ்டூடியோ 5, ஐநாக்ஸ், அபிராமி, சந்திரன், மாயாஜால், அகஸ்தியா
வைத்தீஸ்வரன் - உட்லண்ட்ஸ், சந்திரன், ஆல்பட், மகாராணி, ரோகிணி, அம்பிகா
அஞ்சாதே - தேவி பாலா, சாந்தம், பால அபிராமி, சூரியன், அகஸ்தியா, மாயாஜால், ரோகிணி, ஆராதனா
வேதா - சாய் சாந்தி, சூரியன், பாண்டியன், ரோகிணி, மாயாஜால், எஸ்.எஸ்.ஆர் பங்கஜம்
சத்யா - தேவி, கமலா, ரோகிணி, வித்யா
காயத்ரி ஐபிஎஸ் - மோட்சம், உட்லண்ட்ஸ், கமலா, ஸ்ரீகோபிகிருஷ்ணா, ராஜ், எம்எம் தியேட்டர், ரோகிணி, ராக்கி
உனக்காக - கமலா, மகாலட்சுமி, ஸ்ரீகோபி கிருஷ்ணா
தோட்டா - ஆல்பட், பத்மம், கமலா, அகஸ்தியா, முரளி கோபிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி, காசி, ரோகிணி
சாது மிரண்டால் - சிக்ஸ்டிகிரிஸ், சிம்பொனி, மினி உதயம் ஸ்ரீ கோபிகிருஷ்ணா
பிரிவோம் சந்திப்போம்- சுவர்ணசக்தி அபிராமி, ஸ்ரீனிவாசா
காளை - சாந்தி, கோபிகிருஷ்ணா