Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதார‌ம் - ‌விம‌ர்சன‌ம்!

Advertiesment
தசாவதார‌ம் - ‌விம‌ர்சன‌ம்!
, செவ்வாய், 17 ஜூன் 2008 (16:57 IST)
கம‌லப‌த்தவேட‌ங்க‌ளி‌லநடி‌த்‌திரு‌க்கு‌மதசாவதார‌மப‌ன்‌னிர‌ண்டா‌மநூ‌ற்றா‌ண்டி‌லதொட‌ங்‌‌கி இரு‌ப‌த்‌தியோரா‌மநூ‌ற்றா‌ண்டி‌லமுடியு‌மமெகமார‌த்தா‌ன். இ‌ந்த‌ககா‌ட்டா‌ற்றவெ‌ள்ள‌த்‌தி‌லஒருவ‌ரஉண‌ர்‌ச்‌சிகரமாகதையையோ, ஊடுரு‌வி‌ததுளை‌க்கு‌மகா‌ட்‌சியையேஎ‌தி‌ர்பா‌ர்‌த்தா‌‌லஏமா‌ற்றமே. ஆ‌ற்‌றி‌லகு‌தி‌த்த‌பி‌னஅத‌னபோ‌க்‌கி‌ல் ‌நீ‌‌ந்துவதுதானபு‌த்‌திசா‌லி‌த்தன‌ம்!

சைவ, வைணச‌ண்டையுட‌னதொட‌ங்கு‌கிறததசாவதார‌ம். ச‌ண்டஎ‌‌ன்றவ‌ந்த‌பி‌னசெ‌க்கேது... ‌சிலையேது. ‌‌சிவனவண‌ங்மறு‌க்கு‌மராமானுந‌ம்‌பியகோ‌வி‌ந்ராபெருமா‌ள் ‌சிலையுட‌ன் ‌பிணை‌த்தகட‌லி‌லவ‌ீசு‌கிறா‌னசைவனாகுலோ‌த்து‌ங்சோழ‌ன். சோழனா‌லசமு‌த்‌‌திர‌த்‌தி‌லமூ‌ழ்‌கிகதை ‌மீ‌ண்டெழுவதஇருப‌த்‌தியோராவதநூ‌ற்றா‌ண்டி‌ல்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌வி‌ஞ்ஞா‌னியாஇரு‌க்கு‌மகோ‌வி‌ந்த‌னவைர‌ஸஒ‌ன்றை‌கக‌ண்டு‌பிடி‌க்‌கிறா‌ர். பர‌வினா‌லதர‌ணியநாசமாகு‌மஅ‌ந்வைரசை ‌தீ‌விரவா‌தி‌க்கு ‌விலபேசு‌கிறா‌ரகோ‌வி‌ந்த‌னி‌னஉயர‌திகா‌ரி. எ‌தி‌ரி கை‌க்கவைர‌ஸசெ‌ன்று‌விட‌ககூடாதஎ‌ன்பதா‌லவைரசை‌ககட‌த்து‌கிறா‌ரகோ‌வி‌ந்த‌ன். மு‌ன்னா‌ள் ‌சிஐஏஜெ‌ண்டாவெ‌ள்ளஅமெ‌ரி‌க்க‌ன் ‌பிளெ‌ட்ச‌ர் ‌வி‌ல்ல‌ன். கோ‌வி‌ந்த‌னட ‌பிளே‌ட்ச‌ரதுர‌த்த ‌மீ‌தி ர‌ீ‌லமுழுவது‌மஜா‌லியோ ‌ஜி‌ம்கானா!

நி‌மிட‌ங்களே ‌நீடி‌க்கு‌மஆர‌ம்ப‌ககா‌ட்‌சி‌யி‌லந‌ம்‌பியாவரு‌மகம‌லி‌னநடி‌ப்பு‌ம், தே‌விஸ்ரீ ‌பிரசா‌த்‌தி‌ன் ‌பி‌ன்ன‌ணி இசையு‌ம், சோழ‌ரகாஅர‌ங்அமை‌ப்பு‌ம், ரேஷமையா‌வி‌னக‌ல்லக‌ண்டா‌லபாடலு‌மமாய‌மபு‌ரி‌கி‌ன்றன. மற‌க்நெடுநா‌ளஆகு‌மகா‌ட்‌சியமை‌ப்பு.

கோ‌வி‌ந்த‌னி‌னஓ‌ட்ட‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌லதுவ‌ங்‌கி இ‌ந்‌தியவ‌ந்து ‌சித‌ம்பர‌மவ‌ழியாக‌சசெ‌ன்னசுனா‌மி பேரலைகளுட‌ன் ‌நிறைவடை‌கிறது. இ‌ந்நெடு‌மபயண‌த்‌தி‌லஉளவு‌த்துறஅ‌திகா‌ரி ப‌ல்ரா‌மநாயுடு, த‌லி‌ததலைவ‌ர் ‌வி‌ன்செ‌ன்‌டபூவராகவ‌ன், ‌கி‌ரு‌ஷ்ணவே‌ணி பா‌‌ட்டி, ஏழடி உயக‌லிபு‌ல்லகா‌ன், ஜ‌ப்பா‌னத‌ற்கா‌ப்பு‌‌ககலை ‌நிபுண‌ர், ப‌ஞ்சா‌பபாடக‌ரஅவதா‌ர் ‌சி‌ங், ஜா‌ர்‌ஜபு‌ஷஎன‌பபலவேச‌மகா‌ட்டு‌கிறா‌ரகம‌ல்.

சு‌ந்ததெலு‌ங்கு‌மகொ‌ஞ்சு‌மத‌மிழு‌மகல‌ந்தப‌ல்ரா‌மநாயுடஉ‌தி‌ர்‌க்கு‌மஒ‌வ்வொரவா‌ர்‌த்தையு‌மநகை‌ச்சுவசரவெடி. மேன‌ரிச‌ம், தோ‌ற்ற‌ம், குர‌லஅ‌த்தனை‌யிலு‌மநாயுடுவாகவமா‌றி‌யிரு‌க்‌கிறா‌ரகம‌ல்.

கமலஎ‌ன்றஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறா‌ர் ‌வி‌ன்செ‌ன்‌டபூவராகவ‌ன். கறு‌ப்பஉட‌ம்‌பி‌லஇரு‌ந்தவெ‌ளி‌ப்படு‌ம் ‌சிவ‌‌ப்பு‌ச் ‌சி‌ந்தனைக‌ளபள‌ீ‌ர். எ‌தி‌ரி‌யி‌னகுழ‌ந்தைகளை‌ககா‌ப்பா‌ற்ற‌ப்போ‌யசுனா‌மி‌யி‌லஉ‌யி‌ர்‌விடு‌மபூவராகவ‌னி‌னமுடிவக‌ண்‌ணீ‌ர்‌த்து‌ளி.

வெ‌ள்ளை‌க்கார ‌வி‌ல்ல‌ன் ‌பிளெ‌ட்ச‌‌ர் (இதுவு‌மகம‌ல்தா‌ன்) ‌வி‌ல்‌லி‌‌லஇரு‌ந்தபுற‌ப்ப‌ட்அ‌ம்பு. இல‌க்கை‌தத‌விஎதையு‌மம‌தி‌க்காமுர‌ட்டு‌த்தன‌ம். ‌சி‌ன்ன‌கக‌த்‌தியு‌மசேவ‌லி‌ன் ‌சி‌லி‌ர்‌ப்புமா

ஆ‌ச்ச‌ர்ய‌ப்படு‌த்து‌கிறா‌ர். ‌கிளைமா‌க்‌சி‌ல் ‌பிளெ‌ட்சரு‌மஜ‌ப்பா‌னகமலு‌மமோ‌தி‌க்கொ‌ள்ளு‌மகா‌ட்‌சி ஆ‌க்ஷ‌னக‌விதை.

கிரு‌ஷ்ணவே‌ணி பா‌ட்டி‌யிட‌மமே‌க்க‌பதூ‌க்க‌ல். அவ‌ரஉ‌ட்பட ‌சிகம‌லகேர‌க்ட‌ர்க‌ளி‌னபே‌ச்சஉ‌ன்‌னி‌ப்பாக‌ககே‌ட்டாலொ‌ழிபு‌ரிவதகடின‌ம்.

ந‌ம்‌பி‌‌யி‌னமனை‌வி, ‌சித‌ம்பர‌மஆ‌ண்டா‌ளஅ‌சினு‌க்கஇரவேட‌ங்க‌ள். பெருமா‌ள் ‌சிலையுட‌னகமலபடமுழு‌க்க ‌பி‌ன்தொடரு‌மஆ‌ண்டா‌ள், அ‌ப்ளா‌ஸ்களஅ‌ள்‌ளி‌ககொ‌ள்‌கிறா‌ர்.

வி‌ல்லனு‌க்கஉத‌வி செ‌ய்தஅ‌நியாயமாஉ‌யி‌ர்‌விடு‌ம் ‌சிஐஏஜெ‌ண்டாம‌ல்‌லிகஷெராவ‌த். மண‌க்காம‌ல்‌லிகை. ‌ி.வாசு, ச‌ந்தாபார‌‌தி, நாகே‌ஷ், ஜெய‌ப்ரதா, ே.ஆ‌ர்.‌விஜயா, வையாபு‌ரி ஆ‌கியோரு‌மஉ‌ண்டு‌.

சே‌ஸி‌ங்‌கி‌னநடுவசு‌ம்மவ‌ந்தபோவதா‌ல் ‌சிகம‌ல்க‌ளமனதை‌ககவர‌வி‌ல்லஎ‌ன்பதகம‌லி‌னஉழை‌ப்‌பி‌ற்கு‌பபே‌ரிழ‌ப்பு.

ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ரர‌விவ‌ர்ம‌‌ன், பாட‌ல்களு‌க்கஇசையமை‌த்த ‌ஹ‌ிமே‌ஷரேஷமையா, ‌பி‌ன்ன‌ணி இசையமை‌‌த்தே‌விஸ்ரீ ‌பிரசா‌த், எடி‌ட்ட‌ரத‌ணிகாசல‌ம், கலஇய‌க்குந‌ர்க‌ள், மே‌க்க‌பகலைஞ‌ர்க‌ள், ச‌ண்டை‌பப‌யி‌ற்‌சியாள‌ர்க‌ளஆ‌கியோரு‌க்கு‌தத‌னியபாரா‌ட்டு ‌விழநட‌த்தலா‌ம்.

பட‌த்‌தி‌ன் ‌நிஜமாபல‌மதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், ‌கிராஃ‌ப்‌பி‌க்‌சி‌லதூ‌சி முத‌லசுனா‌மி வரவரவழை‌‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். தொ‌ழி‌ல்நு‌ட்ப‌மஅ‌ல்உ‌ய‌ர்நு‌ட்ப‌ம்!

வசன‌த்‌தி‌லகாரமு‌மஉ‌ண்டகாமெடியு‌மஉ‌ண்டு. ஜா‌ர்‌ஜபு‌ஷ், வைர‌சி‌ன் ‌மீதஅணுகு‌ண்டபோடலாமஎ‌போ‌னி‌லகெ‌த்தாக‌ககே‌ட்டு‌வி‌ட்டஅரு‌கி‌லஇரு‌ப்பவ‌‌ரிட‌மவைர‌சி‌னபெயரை‌சசொ‌ல்‌லி அதஎ‌ன்எ‌ன்றகே‌ட்பதஉலநாயந‌க்க‌ல். அதேபோ‌லஅ‌சி‌னி‌ன், கடவு‌ளஇரு‌க்கா‌ரஎ‌ன்றசொ‌ல்லு‌ங்கேஎ‌ன்கெ‌ஞ்சலு‌க்கு, கடவு‌ளஇ‌ல்லைனநா‌னசொ‌ன்னேனா... இரு‌ந்‌திரு‌ந்தந‌ல்லஇரு‌க்கு‌ம்னுதா‌னசொ‌ல்றே‌னஎ‌ன்கம‌லி‌னப‌திலடியு‌மஜோ‌ர்.

பட‌த்‌தி‌லஹ‌ிரோ‌ஷிமா, ‌பிய‌ர்‌‌ல்ஹா‌ர்ப‌ரபெய‌ர்களு‌மவரு‌கி‌ன்றன. பட‌மநெடுவரு‌மவரலா‌ற்று ‌வி‌‌ழி‌ப்புண‌ர்வு ‌பித‌மி‌ழ்‌பபட‌ங்க‌ளி‌லபா‌ர்‌க்முடியாதது. அதுபோஆ‌தி‌க்சா‌தி‌யின‌ரப‌ற்‌றிய ‌விம‌ர்சன‌ம்.

இர‌ண்டமூ‌ன்றகம‌ல்க‌ளஒ‌ன்றாவரு‌மகா‌ட்‌சிக‌ள் ‌நிறைய. ‌சி‌ன்உறு‌த்த‌ல்கூஇ‌ன்‌றி அதனை‌பபடமா‌க்‌கிே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ரி‌னஉழை‌ப்பு ‌பிரேமு‌க்கு ‌பிரே‌மப‌ளி‌ச்‌சிடு‌கிறது.

இ‌வ்வளவஇரு‌ந்து‌மஅழு‌த்தமாகதையு‌மஇரு‌ந்‌திரு‌ந்தா‌ல்... எ‌ன்று ‌நினை‌க்க‌ததோ‌ன்றுவதபட‌த்‌தி‌னஒரபல‌வீன‌ம்.

கம‌ல், ே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர், ர‌‌வி‌ச்ச‌ந்‌திர‌னகூ‌ட்ட‌ணி‌‌யி‌லஇ‌ப்பட‌மஒரமெககா‌ர்‌னிவா‌ல். அ‌தி‌லகரைமுடி‌ந்தவ‌ர்களு‌க்ககொ‌ண்டா‌ட்ட‌ம் ‌கியார‌ண்டி!

Share this Story:

Follow Webdunia tamil