Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரடி ‌நீ மோ‌கி‌னி- ‌விம‌ர்சன‌ம்!

Advertiesment
யாரடி ‌நீ மோ‌கி‌னி- ‌விம‌ர்சன‌ம்!
, சனி, 12 ஏப்ரல் 2008 (15:28 IST)
தெலு‌ங்‌கி‌லசெ‌ல்வராகவ‌னஇய‌க்‌கிய, ஆடவ‌ரி மா‌ட்லகஅ‌ர்‌த்தலவேருலபட‌‌த்‌தி‌ன் ‌‌ீ-மே‌க், யாரடி ‌மோ‌கி‌னி.

webdunia photoWD
அ‌ப்பரகுவர‌ன். மக‌னதனு‌ஷ். தறுதலையாக ‌தி‌ரியு‌மமகனை ‌தி‌ட்டு‌கிறா‌ரரகுவர‌ன். அவ‌னபொறு‌ப்பானவனாமா‌றி, இ‌னி ‌வேலை‌க்கு‌பபோவே‌ண்டா‌மஎ‌‌ன்றகூறு‌ம்போது, க‌ல்லா‌லஅடி‌க்‌கிறா‌ர். மகனு‌க்ககாத‌லதோ‌ல்‌வி ஏ‌ற்படு‌ம்போது, சே‌ர்‌ந்தத‌ண்‌ணி அடி‌த்தசோக‌த்தப‌‌கி‌‌ர்‌ந்தகொ‌ள்‌கிறா‌ர். கூடவஅடி‌க‌டஆகாதஅ‌‌ட்சைஸு‌மசெ‌ய்‌கிறா‌ர்.

எ‌ந்த ‌வி‌திமுறை‌க்கு‌ள்ளு‌மஅட‌ங்மறு‌க்கு‌மஇ‌ந்உறவு ‌சி‌றிபு‌ன்னகையுட‌னந‌ம்மஈ‌ர்‌க்‌கிறது. ரகுவர‌னி‌னவசஉ‌ச்ச‌ரி‌ப்பச‌ர்‌க்க‌ஸ் ‌சி‌ங்க‌மமா‌தி‌ரி. ரகுவர‌னி‌‌னசா‌ட்டசொடு‌க்கலு‌க்கே‌ற்ப, ‌சீறு‌கிறததாவு‌கிறதசா‌ந்தமடை‌ந்தசரணடை‌கிறது. நய‌ன்தாரா‌விட‌ம் ‌சி‌ரி‌த்து‌ககொ‌ண்டே, காதலை‌பப‌ற்‌றி என‌க்கெ‌ன்தெ‌ரியு‌மஎ‌ன்றக‌ே‌ட்‌கிறாரோ... ரகுவர‌னி‌னஇழ‌ப்‌பி‌ன் ‌பிரமா‌ண்ட‌மந‌ம்மை ‌தீ‌ண்டி‌சசெ‌ல்லு‌மஅபூ‌ர்தருண‌மஅது.

தனுஷூ‌க்கநய‌ன்தாராவக‌ண்டது‌மகாத‌ல். குடு‌ம்காரண‌மசொ‌ல்‌லி காதலை ‌நிரா‌க‌ரி‌க்‌கிறா‌ரநய‌ன்தாரா. அவரது ‌திருமண‌த்‌‌திற‌்கஅவரதஊரு‌க்கசெ‌ல்‌கிறா‌ரதனு‌ஷ். ஆ‌ம், பல‌பபட‌ங்க‌ளி‌லபா‌ர்‌‌த்ததபோ‌ல், நய‌ன்தாராவை ‌திருமண‌மசெ‌ய்ய‌பபோ‌கிறவ‌ரதனு‌‌ஷி‌னஉ‌யி‌ரந‌ண்ப‌ர். ‌கிளைமா‌‌க்‌ஸ்? அதுவு‌மஏ‌ற்கனவநா‌மபல‌பபட‌ங்க‌ளி‌லபா‌ர்‌த்தததா‌ன்!

ஆனா‌ல், அது ‌விஷய‌மி‌ல்லை. க‌ா‌ட்‌சி‌யி‌னஒ‌வ்வொரநக‌ர்‌விலு‌ம் ‌சி‌‌ன்னதாசுவார‌ஸிதூ‌ண்டிலசெரு‌கி‌யிரு‌க்‌‌கிறா‌ர் ‌திரை‌க்கதையா‌சி‌ரிய‌ர். நய‌ன்தாராவு‌க்கஊ‌ரி‌லஒரத‌‌ங்கை. தனு‌‌ஷி‌ன் ‌மீதகாதலா‌லக‌சி‌ந்துரு‌கி அவ‌ரசெ‌ய்யு‌மஅல‌ம்ப‌ல், அதகள‌ம். ஆனாலு‌மஅ‌ந்பால‌க்கா‌ட்டு‌பப‌க்க‌த்‌திலடூய‌டகொ‌ஞ்ச‌மஓவ‌ர். க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ரகோ‌ர்‌க்சோக‌த்‌தி‌லலேசாதலையசைதனு‌ஷகா‌ட்டு‌மஎ‌ஸ்‌பிரஷ‌ன் ஏ ‌கிளா‌ஸ். நய‌னதாரா, எ‌ளிமையாக‌சசொ‌ன்னா‌லஏ‌ஞ்ச‌ல்! எ‌ப்படி‌பபா‌‌ர்‌த்தாலு‌ம், உலஅழ‌கி‌பபோலொரதோ‌ற்ற‌ம். நடி‌ப்பு? அக‌ன்ற ‌வி‌‌‌ழிகளு‌ம், அழ‌கிமுகமு‌மஅதனபா‌‌ர்‌த்து‌ககொ‌ள்‌கி‌ன்றன.

மூ‌ன்றநா‌ளமூ‌க்கடை‌ப்பா‌லஅவ‌தி‌ப்ப‌ட்டவரபாவை‌த்ததபோ‌லஇர‌ண்டபாட‌ல்க‌ள். ந‌ல்டியூனையு‌ம், ா.மு‌த்து‌க்குமா‌ரி‌னபாட‌லவ‌ரிகளையு‌மநாசமா‌க்‌கி ‌விடு‌கிறா‌ர், மூ‌க்கடை‌ப்பபாடக‌ர். ம‌ற்ற‌பபாட‌ல்க‌ளி‌லயவு‌னஷ‌ங்க‌ரத‌ன்னராஜாவாக ‌நிலநா‌ட்டி‌யிரு‌க்‌‌கிறா‌ர், ‌பி‌ன்ன‌‌ணி இசை‌யிலு‌ம்!

கதையை ‌மீறாஎ‌டி‌‌ட்டி‌ங், ஒ‌ளி‌ப்ப‌திவஇர‌ண்டு‌மஇய‌க்குன‌ரி‌ன் ‌மி‌க‌பபெ‌ரிபல‌ங்க‌ள். நெ‌ல்ல‌ி‌க்கா‌யமூ‌ட்டையஅ‌வி‌ழ்‌த்மா‌தி‌ரி எ‌ண்முடியாநய‌ன்தாராவ‌ி‌னகுடு‌‌ம்உறு‌ப்‌‌பின‌ர்க‌ள், இல‌க்‌கி‌ன்‌றி இழுபடு‌ம் ‌கிளைமா‌‌க்‌ஸச‌லி‌ப்புதரு‌ம் ‌விஷய‌ங்களு‌மஉ‌ண்டு.

தனு‌ஷி‌னந‌ண்பனாவரு‌மகா‌‌‌ர்‌த்‌தி‌க்‌கி‌ற்கஒரடீ‌‌ஸ்பூ‌னஉண‌ர்‌ச்‌சியகா‌ட்டினாலஒரு ‌பீ‌ப்பாயாஅதை ‌பிர‌திப‌லி‌க்கு‌மமுக‌ம். இறு‌‌தி கா‌ட்‌சி‌யி‌லஅவ‌ரகா‌ட்டு‌மமுகபாவ‌ம். குளோச‌ப்‌பி‌லந‌ம்மபயமு‌த்து‌கிறது.

அதரபழசாகதை‌யி‌லகொ‌ஞ்ச‌மகாமெடி அ‌‌மி‌ர்‌த‌த்தகல‌ந்தப‌ரிமா‌றி‌‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள். கலகல‌ப்பார‌சி‌த்து ‌வி‌ட்டவரலா‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil