Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வ‌ம்பு‌ச் ச‌ண்ட!

Advertiesment
வ‌ம்பு‌ச் ச‌ண்ட!
, வியாழன், 13 மார்ச் 2008 (20:11 IST)
ரா‌‌ஜ்கபூ‌ரபட‌மஇய‌க்‌கி ‌நிறைநா‌ட்களா‌கிறது. ப‌த்தபட‌த்து‌க்காகதையப‌தினா‌ன்கு ‌ரீ‌‌லி‌லவ‌ம்பாக ‌தி‌ணி‌த்‌‌திரு‌ப்ப‌திலேயஇததெ‌ரி‌ந்து ‌விடு‌கிறது.

அடிதடி பா‌ர்‌ட்டியாஉத‌ய்‌கிரணு‌க்கு ‌‌தியா ‌மீதகாத‌ல். சொ‌ல்‌லி வை‌த்தா‌‌றபோல ‌தியா‌வி‌னஅ‌ண்ண‌னரா‌ஜ்கபூ‌ரஒரபோ‌‌லீ‌ஸஅ‌திகா‌ரி. இ‌ந்மு‌ட்டலு‌மமோதலு‌ம்தா‌னகதையச‌லி‌த்தஉ‌ட்காரு‌மபோதஇ‌னிச‌ர்‌ப்ரைஸாக, உத‌ய் ‌கிர‌‌ணி‌னஅ‌ப்பஅவ‌ர் ‌நினை‌ப்பதுபோ‌ல் ‌‌லி‌வி‌ங்‌ஸ்ட‌னஅ‌ல்ல, அவ‌ரிட‌மபை‌த்‌திய‌த்து‌க்கசி‌கி‌ச்சபெறு‌மச‌‌த்யரா‌ஜன ‌திரை‌க்கதை‌‌யி‌ல் ‌திடீ‌ர் ‌ட்டு‌வி‌ஸ்‌ட்.

webdunia photoWD
இத‌ற்கு‌ப் ‌பிறகாகதையச‌த்யரா‌ஜகவ‌னி‌த்து‌ககொ‌ள்‌கிறா‌ர். தே‌‌ர்த‌லஅ‌திகா‌‌ரியாஆளு‌ம்க‌ட்‌சி ‌விஜயனஎ‌தி‌ர்‌த்தஅ‌வ‌ரபோடு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ளஜோ‌ர். தோ‌ற்றா‌லபுடவக‌ட்டி‌ககொ‌‌ள்வே‌னஎ‌ன்ற ‌விஜய‌னி‌னசபத‌த்தை ‌கிளைமா‌‌க்‌ஸி‌லச‌ரியாபய‌ன்படு‌த்‌தியதஇய‌க்குன‌ரி‌ன் ‌திறமை.

தே‌ர்த‌லஅ‌திகா‌ரியாகவு‌ம், மனநோயா‌ளியாகவு‌மஒரபட‌‌த்‌தி‌லஇர‌‌ண்டு ‌விநடி‌ப்பவெ‌ளி‌ப்படு‌த்ச‌த்யரா‌‌‌ஜு‌க்கவா‌ய்‌ப்பு. தே‌‌ர்த‌லஅ‌திகா‌ரி‌யி‌ன் ‌மிடு‌க்கை, நா‌னயா‌ர் ‌யா‌ரபா‌ட்டு‌ப்பாடு‌மமனநோயா‌ளிய‌ி‌னதுடு‌க்கஓவ‌ரடே‌கசெ‌ய்‌கிறது.

ச‌த்யரா‌‌ஜி‌னமனநோயகுணமா‌க்செ‌ல்லு‌மஇட‌‌த்‌தி‌லச‌ரியாக ‌விஜயனு‌மமனநோ‌ய் ‌சி‌கி‌ச்சை‌க்காவருவது‌ம், ச‌த்யரா‌ஜி‌னமக‌னஉத‌ய் ‌கிரணு‌ம், ‌விஜய‌னி‌னமக‌ன் ‌ரியா‌ஸ்கானு‌மபர‌ஸ்பர‌மமோ‌தி‌ககொ‌ள்வது‌மஅமெ‌ச்சூ‌ரநாட‌க‌ம்.

தியாவ‌ி‌னஎ‌ல்லகவ‌ர்‌ச்‌சியோடமுடி‌ந்து ‌விடு‌கிறது. இதுவரசம‌த்தபையனாநடி‌த்தவ‌ந்உத‌ய் ‌கிர‌ணி‌னஆ‌க்ரோநடி‌ப்பஆவரே‌‌ஜரக‌ம்.

ி.இமா‌னி‌னஇசை‌யி‌லஇரை‌ச்சலஅ‌திக‌ம். ச‌ண்டை‌ககா‌ட்‌சிகளஜ‌வ்வாஇழு‌த்‌திரு‌ப்பதபோ‌ர். ‌பிரபதே‌ர்த‌லஅ‌திகா‌ரியை ‌லி‌‌வி‌ங்‌ஸ்டனு‌க்கதெ‌ரியாம‌லிரு‌ப்பது, அரசதே‌‌ர்த‌லஅ‌‌திகா‌ரி கு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்காம‌லிரு‌ப்பதபோ‌ன்ற ‌திரை‌க்கதை‌யி‌னஓசோ‌னஓ‌ட்டைக‌ளபட‌மபா‌ர்‌க்கு‌மபோதசு‌ளீரெ‌ன்றசுடு‌கிறது.

கா‌த‌ல், செ‌ன்டிமெ‌ண்‌ட், காமெடி, ஆ‌க்சனஎ‌ன்றஅறுசுவை ‌விரு‌ந்துதா‌னரா‌ஜ்கபூ‌ரி‌னநோ‌க்க‌ம். அளவஅ‌திகமா‌கி அ‌ஜீரண‌மஆனதுதா‌னசோக‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil