Entertainment Film Review 0802 18 1080218029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌‌அ‌ஞ்சாதே பட ‌விம‌ர்சன‌ம்!

Advertiesment
‌‌அ‌ஞ்சாதே மி‌ஷ்‌கி‌ன் நரே‌ன் அ‌ஜ்ம‌ல் ‌பிர‌ச‌ன்னா ‌விஜயல‌ட்சு‌மி பா‌ண்டியராஜ‌ன் எ‌ம்.எ‌ஸ்.பா‌ஸ்கர‌ன்
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (17:19 IST)
அ‌ஞ்சாதே‌யி‌னஒருவ‌ரி கதை, வழ‌க்கமாதாதகதையேன ‌நினை‌க்வை‌க்கு‌ம். ஆனா‌ல், கு‌ற்றவா‌ளிக‌ளி‌னஉலகை ‌மி‌ஷ்‌கி‌னஅணு‌கி‌யிரு‌க்கு‌ம் ‌வித‌மத‌மி‌ழ் ‌சி‌‌னிமாவு‌க்கபு‌திது.

நரேனு‌ம், அ‌ஜ்மலு‌மந‌ண்ப‌ர்க‌ள். நரே‌னஅடிதடி பா‌ர்‌ட்டி. அ‌ஜ்ம‌லஎ‌ஸ்.ஐ. கனவோடபடி‌ப்பு, உட‌ற்ப‌யி‌ற்‌சி இரு‌ப்பவ‌ர். போ‌‌‌லீ‌ஸதே‌ர்‌வி‌ல் ‌சிபா‌ரி‌சி‌லநரே‌னஜெ‌யி‌க்க, அ‌ஜ்ம‌லதோ‌‌ற்‌கிறா‌ர்.

தோ‌ல்‌வி ந‌ண்ப‌ன் ‌மீதகுரோதமாமாறு‌கிறது. குடி, அடிதடி பாதமாறு‌கிறா‌ரஅ‌ஜ்ம‌ல். அவரஎ‌ப்படியு‌ம் ‌திரு‌த்துவததே‌டி‌ததே‌டி போ‌கிறா‌ரநரே‌ன். இ‌ந்நேர‌த்‌தி‌லஅ‌ஜ்மலை, பெ‌ண்களகட‌த்‌தி பண‌மப‌றி‌க்கு‌மவேலை‌க்கபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா. அ‌தி‌லிரு‌ந்தந‌ண்ப‌னை‌ககா‌ப்பா‌ற்நரே‌னபோராட, இறு‌தி‌யி‌லஎ‌தி‌ர்பாராத ‌கிளைமா‌க்‌ஸ்.

மு‌த‌னமுறையாபோ‌லீ‌ஸவேலை‌க்கு‌சசெ‌ல்லு‌மஇளைஞ‌னஎ‌தி‌ரகொ‌ள்ளு‌மஅவமான‌ங்க‌ள், தடுமா‌ற்ற‌ங்க‌ளஅனை‌த்தையு‌மநரே‌னகதாபா‌த்‌திர‌மமூலமாவெ‌ளி‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்‌‌கிறா‌ர் ‌மி‌ஷ்‌கி‌ன்.

கு‌ர்தா, ‌நீ‌ண்தலைமுடி, ம‌ணிக‌ட்டமுக‌த்து‌க்கநேராஉய‌ர்‌த்‌தி ம‌ணி பா‌ர்‌க்கு‌மமேன‌ரிச‌மதோ‌‌ற்ற‌த்‌‌திலு‌மநடி‌ப்‌பிலு‌‌மஅச‌த்து‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா.

அ‌ஜ்ம‌ல் ‌கி‌ளீ‌னஷே‌வி‌‌லிரு‌ந்ததாடி ‌மீசை‌க்கமா‌றிய ‌பிறகஅவ‌ரநடி‌ப்‌பிலு‌மமா‌ற்ற‌ம். ந‌ண்பனவெறு‌ப்பது‌ம், ‌பிர‌ச‌ன்னா‌வி‌னதவறுகளு‌க்கதுணபோமுடியாம‌லத‌வி‌ப்பது, க‌‌ச்‌சிதமாநடி‌ப்பு.

அ‌ஜ்ம‌லி‌னத‌ங்கையாவரு‌ம் ‌விஜயல‌ட்சு‌மி, ‌வி‌ல்லனாவரு‌மபா‌ண்டியராஜ‌னம‌ற்று‌மஎ‌ம்.எ‌ஸ்.பா‌ஸ்கர‌ன், ‌‌லி‌வி‌ங்‌‌‌ஸ்ட‌ன் என அனைவரு‌ம் யதா‌ர்‌த்த‌ம் ‌மீறாம‌ல் நடி‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர்க‌ள்.

கு‌ற்றவா‌ளிகள‌ி‌ன் கு‌ற்ற‌த்தை ம‌ட்டு‌ம் கா‌ட்டாம‌ல், அவ‌ர்க‌ளி‌ன் கு‌ற்ற‌ப் ‌பி‌ன்ன‌ணியையு‌ம் கா‌ட்ட முய‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர் ‌மி‌‌ஷ்‌கி‌ன். பெ‌ண்களை கட‌த்து‌ம் கா‌ல் ஊனமான அடியாளு‌க்கு குழ‌ந்தை, குடு‌‌‌ம்ப‌‌ம் கு‌றி‌த்த கவலை அவனது க‌ண்க‌ளி‌ல் தொ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. கா‌ல்களை ம‌ட்டுமே ‌திரை‌யி‌ல் கா‌ண்‌பி‌‌த்து கா‌‌ட்‌சியை ‌வி‌ள‌க்குவது, பட‌த்‌தி‌ல் பெரு‌ம்பகு‌தி வரு‌ம் மொ‌ட்டை அடியா‌ளி‌ன் முக‌த்தை இறு‌திவரை பா‌ர்வையாளனு‌க்கு க‌ா‌ட்டாம‌ல் இரு‌ப்பது என பட‌ம் முழு‌க்க ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் ‌திறமை ப‌ளி‌ச்‌சிடு‌கிறது.

எ‌ன்கவு‌ண்ட‌ர் போ‌‌லீஸாக வரு‌ம் பொ‌ன்வ‌ண்ண‌ன், சாகு‌ம்போது‌ம், நா‌ன் செ‌த்‌திடுவேனா எ‌ன்று அத‌ட்டலாக கே‌ட்கு‌ம் கை‌யி‌ல்லாத ந‌ண்ப‌ன் என ‌நினை‌வி‌ல் த‌ங்கு‌ம் கேர‌‌க்ட‌ர்க‌ள் ‌நிறைய.

க‌ற்ப‌ழி‌ப்புகளை கா‌ண்‌பி‌க்காம‌லே அத‌ன் வ‌லியை‌ச் சொ‌ல்ல இய‌க்குனரு‌க்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது.

இறு‌க்கமான கதை‌க்கே‌ற்ற மகே‌ஷ் மு‌த்துசா‌மிய‌ி‌ன் ஒ‌ளி‌ப்ப‌திவு பட‌த்‌தி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய பல‌ம். ‌கிளைமா‌க்‌ஸ் கா‌ட்‌சி கேமரா க‌விதை.

சு‌ந்த‌ர் ‌சி.பாபு‌க்கு எ‌ந்த இட‌த்தை இசை‌யி‌ல்லாம‌ல் மெளனமாக ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது. பாட‌‌ல்களை ‌விட ‌பி‌ன்ன‌ணி‌ இசை‌யி‌ல் ‌பிரமாத‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

அ‌ஞ்சாதே ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் மகுட‌த்‌தி‌ல் இ‌ன்னொரு இறகு!

Share this Story:

Follow Webdunia tamil