Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கற்றது தமிழ் -விமர்சனம்

Advertiesment
கற்றது தமிழ் -விமர்சனம்

Webdunia

, செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:44 IST)
ஜீவா, அறிமுநாயகி அஞ்சலி, கருணாஸ், அழகமபெருமாளநடிப்பிலஎஸ்.ஆர். கதிரஒளிப்பதிவிலயுவனசங்கரராஜஇசையிலராமஇயக்கியுள்படம். தயாரிப்பஎம்.ஆரபிலிமபுரொடக்ஷன்ஸ்.

webdunia photoWD
பிரபாகரதமிழஎம்.ஏ. பட்டதாரி. தமிழனமீததீராகாதல். எனவேதாப்ளஸடூவில் 1100 மார்கஎடுத்துமதமிழிலபட்டதாரியாவிரும்புகிறான். தமிழஎந்அளவுக்கநேசித்தானஅந்அளவுக்கஅவனநேசித்இன்னொன்றஆனந்தி. சிறவயதிலிருந்தபழகிதோழமநட்பாவளர்ந்தஅவனுக்களகாதலாகி மலர்ந்திருந்தது.

சிறவயதிலேயதனகணமுன்னரயிலிலஅடிப்பட்நாயினமரணம், தாய்க்கஏற்பட்விபத்து - கோமரணமபோன்றவஅவனுக்குளஅதிர்வலைகளஏற்படுத்தியிருந்தது. பிரபாகரினமனமபீதியிலநிலதடுமாறிபோததோளகொடுத்ததூக்கி நிறுத்தியவரஅவனபடித்பள்ளியினதமிழாசிரியர்.

தமிழார்வமஎம்.ஏ. படிக்வைத்தது. ஆனாலஉயிராயநேசித்துபபெற்தமிழமுதுகலைபபட்டம், பிறரஅவனைககேலி செய்யவும், ஏளனமசெய்யவுமபயன்பட்டது. பிறபட்டபபடிப்பபடித்தவர்களநிறைசம்பாதிக்கிறபோததமிழபடித்பிரபாகர், சொற்சம்பளத்திற்காகைகட்டி சேவகமசெய்யுமநிலை. நேசித்ஆனந்தியுமவெகதூரமபிரிந்தசென்றவிடுகிறார்.

ஒரகட்டத்திலகற்தமிழுமகொடுக்கவில்லை. காதலித்ஆனந்தியுமபிடிக்கவில்லை. இதற்கிடையிலவெவ்வேறவகையிலஅவனபட்டவசதரணங்கள். விவரிக்முடிகிஅளவுக்கசாதாரணங்களஅல்ை. விளைவு... அழுத்தமபீறிட்டதற்கொலைக்கமுயல்கிறான். தோல்வி....

விளைவு?

நோயாளி நிலைக்குததள்ளப்பட்டசட்டத்தைககையிலெடுத்துககொள்கிறான். தனபோக்கிலகுறுக்கிட்டவர்கள், கேலி பேசியவர்கள், துன்புறுத்தியவர்களஎன்றவரிசையாபோட்டுததள்ளுகிறான். இதிலகிழிந்ஐந்தரூபாய்க்கரயிலடிக்கெடதராதவரமுதலதனமேலபொய்க்கேஸபோட்டஉள்ளதள்ளிபோலிஸவரஅடக்கம்.

முகத்திலபெருந்தாடியுடனபைத்தியமபோலததிரிந்பிரபாகர், கலைமகளாஎண்ணி வந்தனஆனந்தியை, ஒரகட்டத்திலவிலமகளாகசசந்திக்நேர்கிறது. மீட்டுககொண்டஅக்கமபக்கமயாருமில்லபூலோகமசென்றவாஅவனுக்கஆசை. ஆனாலஅதுவரநடந்ததஒப்புதலவாக்கமூலமாஒரதொலைக்காட்சி பேட்டியாஅவனகொடுத்துவிடுகிறான்.

ஏதேதகதைகள், காரணங்களகூறப்பட்டமூடி மறைக்கப்பட்வழக்குகளஉயிர்த்தெபோலிஸபிரபாகரைததுரத்த, இறுதியிலஎன்னாகிறதஎன்பதஅதிர்ச்சிகரமாமுடிவு.

webdunia
webdunia photoWD
முதலிலவழக்கமாசினிமசூத்திரங்களவரையறைகளபுறந்தள்ளிவிட்டபுதுமையாமுறையிலகதசொல்முயன்றதற்கஇயக்குநரராமைபபாராட்டலாம். சினிமாககதாநாயகர்களஅரிதாமுகங்களுடனஅவதாபுருஷர்களாசித்தரிப்பவர்களிடையநாயகனஜீவஎன்கிஇளைஞனபடமபெரும்பகுதி நீண்தாடியுடனஒரநோயாளியைபபோகாட்டியிருக்கிராமினதுணிச்சலபாராட்டுக்குரியது.

இளைஞனாஇருந்தகொண்டஇவ்வளவகனமாபாத்திரத்தசுமந்திருக்கிஜீவாவினவலிமபாராட்டத்தக்கது. பள்ளிபபருவமகல்லூரி வயது, பட்டதாரி வாலிபர், தாடி வளர்ந்பருவமஒவ்வொரகாகட்டத்திலுமகளகட்டி கவர்க்கிறாரஜீவா.

யாரஅந்அஞ்சலி? எங்கபிடித்தார்களஎன்றகேட்கும்படியாஎளிமையாபொலிவாதோற்றம். முகத்திலகளை. நடிப்பிலரகளை. பாவங்களைககாட்டுவதிலகண்களுடனமூக்குமபோட்டி போடுமபாங்கு... ட.. நல்லதொரநாயகி வந்துவிட்டாரபராக்....

தமிழய்யாவாவருமஅழகம்பெருமாளஅசலய்யா.. அசலஅய்யா....

யுவானசுவாங்காவருமகருணாஸநடிக்குமகாட்சி ஓரஅறையிலநடப்பதோடசரி.. ஆனாலபாவம்... பாவங்களகாட்டும்படியாவாய்ப்பகொடுத்திருக்கிறாரஇயக்குநர். கருணாஸபெறுகிறாரசபாஷ்+ அப்ளாஸ்.

இயக்குநரநினைக்கிஸ்ருதியிலபாடியிருக்கிறாரஒளிப்பதிவாளரஎஸ்.ஆர். கதிர். தனியறையிலஎடுக்கப்பட்காட்சியாகட்டும். கதபயணமசெய்கிபகுதிகளிலெல்லாமகல், மண், பாறை, மலை... பாராதகூடவவலிக்வலிக்சென்றிருக்கிறதகதிரினகேமரா.

யுவனசங்கரராஜாவினஇசையிலபாடல்களநம்மஎங்கஇழுத்துசசெல்கின்றன. பின்னணி இசையிலுமஅடுத்கட்டத்திற்கஅழைத்துசசெல்லுமமுயற்சியிலஇறங்கியுள்ளார். சமூகமபற்றிசிவிமர்சனங்களசமரசத்துக்கஇடமின்றி வெளிப்படுத்தியிருக்கிறாரஇயக்குநர்.

சிகேள்விகளவிஸ்வரூபமெடுத்தாலவந்வினைதானஇந்தககதை. ஆனாலுமஇந்தபபடத்திலுமசிகேள்விகளஎழத்தானசெய்கின்றன.

தமிழஎம்.ஏ. படித்தவனசமூகத்திலபுறக்கணிக்கப்படுமநிலநிஜத்திலதமிழ்நாட்டிலஇருக்கத்தானசெய்கிறது. ஒப்புககொள்வோம். ஆனாலநாயகனபிரபாகரதமிழஎம்.ஏ. படித்ததால்தானஅவ்வளவபிரச்சினையுமஎன்றநினைக்முடியாது. கற்றததமிழதலைப்புக்கேற்அழுத்தமகதையிலகொடுக்கப்படவில்லை. இதஓரஉறுத்தல்.

புதுமை, புரட்சி, பரபரப்பு, யதார்த்தமஎன்கிபெயரிலசினிமாவிலஆபாசத்தைததிணிக்வழி தேடுவோரமத்தியிலராம், ஆபாசத்தைககையாளாமலகதசொல்லியிருப்பதஆறுதல். ஆனாலுமபடமபற்றி ஒரகவலை...

காட்சிக்குககாட்சி பரபரப்பவைத்தகதசொல்லப்பட்சினிமாவிலகதையஅதனபோக்கிலபயணமசெய்அனுமதித்திருக்கிஇயக்குநரினமுயற்சி விமர்சனமசெய்யப்படககூடும். ஆனாலஒப்பனமுகங்களையபார்த்துபபழகிநமக்கஒரிஜினலமுகமரசிக்கபபிடிக்குமா?


Share this Story:

Follow Webdunia tamil