Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேகம் - விமர்சனம்

Advertiesment
வேகம் - விமர்சனம்

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (12:41 IST)
அறிமுநாயகனஅஸ்வினசேகர், அர்ச்சனா, பிரபு, குஷ்பூ, ஸ்ரீமன், மயில்சாமி, எஸ்.ி. சேகரநடிப்பிலே.எஸ். செல்வராஜஒளிப்பதிவிலராஜேஷவைத்யஇசையிலே.ஆர். உதயசங்கரஇயக்கியுள்படம். தயாரிப்பகமர்ஷியலகிரியேஷன்ஸ்.

கடத்தப்பட்பெண்ணைககாப்பாற்போராடுமஇளஞைனஎன்கிஒரவரிக்கதையஒரபடமாக்கியிருக்கிறார்கள். கைக்குட்டசெய்யுமளவிற்கநூலஎடுத்துககொண்டபதினாறமுழுபபுடவநெய்தகொடுத்திருக்கிறாரஇயக்குநர். இதுவுமஒரதிறமைதான்.

webdunia photoWD
படத்தினஆரம்பமஅஸ்வினசேகர், அர்ச்சனமோதல், காதல், சீண்டல், சிணுங்களஎன்றகலகலப்பாநகர்கிறது. திடீரென்றகதைக்களமஇடமமாறி மலேஷியசெல்கிறது. களமஇடமமாறுவதமட்டுமல்கதைத்தளமுமதடமமாறிவிடுகிறது. கலகலப்பாகாதலகதையஎன்றநினைத்தாலத்ரில்லராநிறமமாறுகிறது.

குஷ்பூவஸ்ரீமனகுழுவினரகடத்திககொண்டபோயஓரஅறையிலவைத்து "அதஎங்கே.. அதஎங்கவச்சிருக்கானஉனபுருஷன்" என்றமிரட்டுகிறார்கள். அடித்தஉதைத்ததுன்புறுத்துகிறார்கள்.

பின்னரகுஷ்புவினமகனையுமகடத்துகிறார்கள். குஷ்புவினகணவனஇருக்குமிடத்தைககேட்டடார்ச்சரசெய்கிறார்கள்.

இந்நிலையிலதனியறையிலசிக்கிககொண்டுள்குஷ்பூ... ஏதஒரசெலநம்பருக்கதொடர்பகொள்அதஅஸ்வினகையிலுள்செல்போனுக்குபபோதனநிலையைககூறி காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். ஆரம்பத்திலஅசால்ட்டாஇருக்குமஅஸ்வின்.. பிறககாப்பாற்களத்திலஇறங்குகிறார். எப்படிககாப்பாற்றுகிறாரஎன்பதுதானக்ளைமேக்ஸ்.

எதற்காகுஷ்பூவைககடத்துகிறார்கள். அவர்களகேட்குமஅதஎன்என்கிமுடிச்சதாமதமாகவஅவிழ்க்கிறார்கள். ஸ்ரீமனஒரமுன்னாளபோலிஸஅதிகாரி. அவரகையூட்டபெற்றதகாட்டிககொடுத்தவரசுட்டுககொள்கிறார். அதவீடியகேமராவிலரகசியமாகபபடமபிடிக்கிறாரவேணஅரவிந்த். வேணுதானகுஷ்பூவினகணவர். வீடியஆதாரத்தகேட்டுத்தானஸ்ரீமனநடத்துமமிரட்டலகடத்தலநாடகங்கள்.

படத்திலஅஸ்வினபாடலகாட்சிகளிலசுறுசுறுப்பாஇளைஞனாஆடுகிறார். இதிலஅப்பாவமிஞ்சிடுமபிள்ளையாகததெரிகிறார். சண்டைககாட்சிகளிலவிறுவிறுப்பகாட்டுகிறார். தோற்றமவளர்ச்சிக்ககொடுக்கும். முதலபடத்திலநடிப்பவெளிப்படுத்பிரமாதமாவாய்ப்பஇல்லஎன்றாலுமதனஉடலஎடையைககுறைத்தகதாபாத்திரங்களினஎடையைககாட்டி நடிக்முடிவெடுத்தாலஅஸ்வினுக்கஎதிர்காலமகாத்திருக்கிறது.

அர்ச்சனபாவம்... அச்சச்சசொல்லததோன்றுகிறது. கறிவேப்பிலையாகபபயன்படுத்தியிருக்கிறார்கள்.

குஷ்பபயப்படுகிறார். நடுங்குகிறார். பீதியடைகிறார். கெஞ்சுகிறார். அவ்வளவுதான். மலேசிபோலிசாவருமபிரபகொஞ்நேரமவந்தாலுமமிடுக்ககாட்டி விட்டுபபோகிறார். ஸ்ரீமனவில்லனாமாறி வித்தியாசமகாட்டுகிறார்.

காரைததொலைத்துவிட்டகுரலிலபேசிபபுலம்பிததிரியுமமயில்சாமியினகாமெடி சிரிப்பூட்டுகிறது. அதஅழுத்தமாபயன்படுத்தியிருந்தாலசிரிப்பசிறப்பாவந்திருக்கும்.

ராஜேஷவைத்யாவினஇசஎல்லாமுமகலந்துகட்டி வருகிறது. புதியவரஎன்பதநம்முடியாஅளவுக்கசிமெட்டுகளிலஅனுபமுத்திரதெரிகிறது.

நம்மமலேசியாவுக்கஅழைத்துசசென்றசுற்றிககாட்டும்படி அமைந்துள்ளதே.எஸ். செல்வராஜினஒளிப்பதிவு.

தம்மாத்தூண்டகதையஎடுத்துககொண்டலாஜிகபார்க்காவகையிலமேஜிககதையொன்றைசசொல்லியிருக்கிறாரஇயக்குநர். கேள்விகளநிறைஇருந்தாலுமபார்க்கும்போதகேட்கவிடாமலகதையநகர்த்துவதிலவேகமகாட்டியிருப்பதுதானஇயக்குநரினதிறமை. வேகமகாட்டிஅளவிலலாஜிக், நகாசவேலைகளிலவிவேகமுமகாட்டியிருந்தாலவேகமமீதமோகமவந்திருக்கும்.

தடனமகனநாயகனாக்குவதஎன்கிநோக்கிலபடமெடுக்காமலஒரகதையிலதனமகனுக்கஒரகதாபாத்திரமஎன்அளவிலமட்டுமஅஸ்வினைபபயன்படுத்தியிருப்பததயாரிப்பாளரஎஸ்.ி. சேகரினபெருந்தன்மை.

கேள்விகளஇருக்கலாம். ஆனாலபடத்திலவேகமஇருப்பதஒப்புககொள்வேண்டும்.


Share this Story:

Follow Webdunia tamil