Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நா‌‌ன் கடவு‌ள் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

Advertiesment
நா‌‌ன் கடவு‌ள் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!
, திங்கள், 26 மே 2008 (13:33 IST)
மூ‌ன்றப‌ட‌ங்க‌ள். மூலமுடு‌க்கெ‌ல்லா‌மஅ‌வ‌ரபெய‌ரசொ‌ன்னா‌லஅ‌ப்படியொரம‌ரியாதை. இர‌ண்டவருடமாஎடு‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தா‌லு‌மநா‌னகடவு‌ளபட‌த்து‌க்கமவுசஏறு‌கிறதத‌விர, பழமதூசபடியவே‌யி‌ல்லை.

webdunia photoWD
ரு‌த்ரனாக ‌‌நீ‌ண்தலைமுடி தாடி‌யி‌லஆ‌ர்யா. கறு‌ப்பகலவையாபூஜஅ‌ம்சவ‌ல்ல‌ி எனு‌மஅழு‌த்தமாகேர‌க்ட‌ரி‌ல். இசை‌க்கஇளையராஜா. இமமூடி ரச‌ி‌த்தா‌லஇமையோர‌ம் ‌நீ‌ரக‌சியு‌மஇசை‌‌ததாலா‌ட்டு. ‌ஒ‌வ்வொரஅடி‌க்கு‌ம், இதய‌மஅ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌லஉறையு‌ம் ‌ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா‌‌வி‌னச‌ண்டை‌பபய‌ி‌ற்‌சி. கா‌சியையு‌ம், தே‌னியையு‌மஅத‌னயதா‌ர்‌த்த‌மகுலையாம‌லகா‌ட்டு‌மஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌னி‌னகேமரா.

பிர‌‌மி‌டசா‌ய்‌மீரா‌வி‌னதயா‌ரி‌ப்‌பி‌லஉருவாகு‌மநா‌னகடவு‌ளகா‌சி‌யி‌லதொட‌ங்‌கி தே‌னி‌யி‌லமுடிஇரு‌க்‌‌கிறது.

பட‌மகு‌றி‌த்தமேலு‌ம் ‌சிதகவ‌ல்க‌ள்.

* வசன‌மஎழு‌திய‌ிரு‌ப்பவ‌ரத‌மி‌ழி‌னமு‌‌க்‌கிஎழு‌த்தாளராஜெயமோக‌ன். நா‌னகடவு‌ளி‌லப‌ி‌ச்சையெடு‌த்தவா‌ழ்பவ‌ர்கள‌ி‌ன் ‌நிலைமம‌னிதா‌பிமான‌த்துட‌னஅணுக‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. இதே ‌பி‌ன்ன‌ணி‌யி‌லஏழ‌ா‌மஉலக‌மஎ‌ன்நாவலஎழு‌தியு‌ள்ளா‌ரஜெயமோக‌‌ன்.

* கா‌‌‌சி ‌நி‌‌ர்வாண‌சசா‌மியா‌ர்களு‌ம், அகோ‌ரி என‌ப்படு‌மநரமா‌மிச‌ம் ‌தி‌ன்னு‌மசா‌‌மியா‌‌ர்களு‌மபட‌‌த்‌தி‌லஇட‌மபெறு‌கிறா‌ர்க‌ள்.

* ‌வி‌சி‌த்‌திரமாஉருவ‌மகொ‌ண்ஒரடஜ‌னஆ‌ட்களுட‌ன், அரவா‌ணி ஒருவரு‌மநடி‌த்து‌ள்ளா‌ர்.

* ஆ‌ர்யா, பூஜத‌விஅனைவரு‌மபுதுமுக‌ங்க‌‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil