Entertainment Film Preview 0804 08 1080408036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொள்ளாச்சி மாப்ளே!

Advertiesment
பொள்ளாச்சி மாப்ளே சத்யராஜ் கவுண்டமணி மணிவண்ணன்
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:19 IST)
தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த 'மங்கை' ஹரிராஜன் தயாரித்திருக்கும் படம் 'பொள்ளாச்சி மாப்ளே'. படத்தை இயக்கியிருப்பவர் லட்சுமணன். அவருக்கு இது முதல் படமாம்.

சத்யராஜ் படத்தின் ஹீரோ. வழக்கமான லொள்ளு கேரக்டர். அவரது பார்ட்னர் கவுண்டமணி. இருவரும் இணைந்தாலே ரவுசு தாங்காது. இதில் பெரிசு மணிவண்ணன் வேறு. காமெடியில் கிளப்பியிருக்கிறார்களாம்.

ஹீரோயின் சூசன். இவர்களுடன் அபிநயஸ்ரீ, டி.பி. கஜேந்திரன் ஆகியோரும் உண்டு.

படத்தைப் பற்றி...

பொள்ளாச்சி சந்தையில் வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி வாழும் பார்ட்டிகள் சத்யராஜ், கவுண்டமனி.

சூசன் சந்தையில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்மணியாக வருகிறார்.

போலிச் சாமியாராக மணிவண்ணன்.

இசை தேனிசைத் தென்றல் தேவா. வழக்கமாக மூன்று நாளில் ரீ-ரிக்கார்ட்டிங் முடிப்பவர், இந்தப் படத்துக்கு ஒன்பது நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil