Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விரை‌வி‌ல் 'தா‌‌ய் கா‌விய‌ம்' பட‌ப்‌‌பிடி‌ப்பு !

Advertiesment
‌விரை‌வி‌ல் 'தா‌‌ய் கா‌விய‌ம்' பட‌ப்‌‌பிடி‌ப்பு
!
, திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
பாவலராஇரு‌க்கு‌மா.‌ விஜ‌ய்யநாயகனா‌க்‌கி‌யிரு‌க்கு‌மபட‌ம் 'தா‌யகா‌விய‌ம்'. பா‌லி ஸ்ரீர‌ங்க‌மஇய‌க்கு‌மஇ‌ப்பட‌த்‌தி‌னபட‌ப்‌பிடி‌ப்பு ‌பி‌ப். 10 ஆ‌மதே‌தி‌க்கமே‌லதொட‌ங்க‌தத‌ி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

ர‌ஷ்யா‌வி‌னபுக‌ழ்பெ‌ற்எழு‌த்தாள‌ரமா‌க்‌சி‌‌மகா‌ர்‌க்‌கி‌யி‌னகால‌த்தா‌லஅ‌ழியாபடை‌ப்பான 'தா‌ய்' பு‌தின‌த்தை‌ததழு‌வி 'தா‌யகா‌விய‌ம்' எடு‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ப்பட‌த்‌தி‌லபுர‌ட்‌சிகஇளைஞனாநாயக‌னவேட‌த்‌தி‌லநடி‌ப்பதுட‌னபட‌த்‌தி‌னதயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளி‌லஒருவராகவு‌மஇரு‌க்‌கிறா‌ரா.‌விஜ‌ய்.

இத‌னபாட‌லகா‌ட்‌சி‌க்காசெ‌ன்வருட‌ இறு‌தி‌யி‌ல் 'தா‌யகா‌விய‌ம்' பட‌ப்‌பிடி‌ப்பு‌ககுழு ‌சீனசெ‌ன்றது. அ‌ங்கஇர‌ண்டபாட‌லகா‌ட்‌சிக‌ளபடமா‌க்க‌ப்ப‌ட்டன.

இ‌ந்மாத‌ம் 10 ஆ‌மதே‌தி‌க்கமே‌ல் 'தா‌யகா‌விய‌த்‌தி‌ன்' பட‌ப்‌பிடி‌ப்பத‌மிழக‌த்‌தி‌லதொட‌ங்க‌ இரு‌க்‌கிறது. அத‌ற்காலொகே‌ஷ‌ன்களஏ‌ற்கனவஇய‌க்குந‌ரபா‌லி ஸ்ரீர‌ங்க‌மதே‌ர்வசெ‌ய்து‌வி‌ட்டா‌ர்.

பட‌த்‌தி‌லா.‌ விஜ‌யி‌னதாயாநடி‌க்கு‌ஷ்புவுட‌னபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌ந்தவரு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil