Entertainment Film Preview 0708 24 1070824024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதாநாயகியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாலா?

Advertiesment
கதாநாயகியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாலா?
நான் கடவுள் படத்தில் கதாநாயகி செட்டாகாமல் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக கருவாபையா கார்த்திகாவை ஓகே செய்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இயக்குனர் பாலா எதிர்பார்க்கும் விதத்தில் கார்த்திகாவின் முக அமைப்பு கேரக்டருக்கபொருந்தவில்லையாம். கதாநாயகி மாற்றலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. அதற்காக கதாநாயகிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம் நான் கடவுள் படகுழுவினர்.

தன் கழுத்துக்கு மேல் கத்தி தொங்குவது தெரியாமல் நல்ல பிள்ளையாய் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திகா.

Share this Story:

Follow Webdunia tamil