Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமேஸ்வரம்

Advertiesment
ராமேஸ்வரம்

Webdunia

Webdunia
யாழ்பாணத்திலஇருந்து 36 மைல

உலபிரசித்தி பெற்று.. காலமகடந்தநிற்குமமறக்முடியாஎல்லதிரைப்படங்களுமே.. காதலமையமாகககொண்டமனிவாழ்வினபதிவசெய்யப்பட்டதே..

ராமேஸ்வரமுமஇந்வகையைசசார்ந்தவையே.. சிவாநந்ராசஎன்ஜீவனுக்கும்(ஜீவா) வசந்தி என்ற(பாவனா) பெண்ணுக்குமஏற்படுமகாதலகரு.

வேகமும், வேதனையுமகொண்முகம், வரண்உதடுகள்.. அனலகக்குமபார்வை.. இததானஜீவா..!

ஒரஅகதி இளைஞனாவாழ்ந்திருக்கிறார். பேச்சும், நடையுமமிரட்சியடைவைக்கும்.

மனமமுழுவதுமநெருப்பஅடைகாக்குமஇளைஞனதாத்தாவினஅன்பதவிர்க்இயலாதஅகதியாராமேஸ்வரமவருகிறான்.

எல்லோராலுமஅன்பசெய்யப்பட்டசந்தோஷமமட்டுமகிடைக்கபபெற்வசந்தியினஇரக்கமஜீவனமீதகாதலஏற்படுத்துகிறது.

ஆயிரமஉண்மையாஅகதிகளபத்தநாட்கநடிக்வைத்திருக்கிறோம்.

எல்லோத்தையுமஇழந்தஅகதிகளாஇந்தியவருமஒரகாட்சியில், உண்மையாஅகதிகளகதறி அழுதுவிட்டார்கள்.

ராமேஸ்வரத்திற்கபிறகு.. ஜீவஉலகததமிழர்களினவீட்டுபபிள்ளையாகி விடுவாரஎன்பதிலசந்தேகமஇல்லை. வலியையும், ஆதங்கத்தையுமசமூகோபத்தையுமஇத்தனஅழகாஜீவதனதமுகபாவத்திலகாட்டுவாரஎன்றயாருமஎதிர்பார்த்திருக்இயலாது.

சுட்டிததனமும், அன்புமகொண்பெண்ணாபாவனா...

அகதிபபெரியவராவருமமணிவண்ணனபாரம்பரியமகொண்பெரிமனிதராலால், இன்ஸ்பெக்டரபோஸவெங்கட், அகதிகளாவருமடான்ஸமாஸ்டரசாந்தி, சம்பத்.. மற்றுமஅத்தனபேருமஉணர்ந்தவாழ்ந்திருக்கிறார்கள்.

வாலி நோக்கமஎன்ஊரிலஉடைப்பதற்காகாத்திருக்குமகப்பல். பிரிட்டிஷகாலத்தகப்பலகட்டுமதுறைமுகம், ராமரபாதம், கோதண்டராமரகோவில், தனுஷகோடி, தாவங்காடகடற்கரை.. இப்படி இடங்களுமபாத்திரங்களாவாழ்ந்திருக்கின்றன.. இராமேஸ்வரத்தில்!

எல்லதரப்பினரையுமசந்தோசப்படுத்துமவிதமாராமேஸ்வரமதிரைப்படமகாலமகடந்தநிற்கும்.

தயாரிப்பு : S.N. ராஜா (ITA FILMS)

இயக்கம் : S. செல்வம
ஒளிப்பதிவு : N.K. ஏகாம்பரம
இசை : நிர
எடிட்டிங் : சுரேஷஅர்ஸ
பாடல்கள் : கபிலன், ா.முத்துகுமார
சண்டைபபயிற்சி : ஆக்ஷனபிரகாஷ
தயாரிப்பமேற்பார்வை : P. ரங்கநாதன், சுபேதர்.

Share this Story:

Follow Webdunia tamil