Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெ‌ற்‌றி பெறுவத‌ற்காக உழை‌க்‌கிறே‌ன் - அரு‌ண் ‌விஜ‌ய்!

Advertiesment
வெ‌ற்‌றி பெறுவத‌ற்காக உழை‌க்‌கிறே‌ன் - அரு‌ண் ‌விஜ‌ய்!
அனை‌த்து ‌திறமைக‌ளஇரு‌ந்து‌ம், வ‌ெ‌ற்‌றி எ‌னு‌ம் ‌ஸ்பா‌ட்டி‌லலே‌ண்‌டஆகாம‌லஇ‌‌ன்னு‌மஅ‌ந்தர‌த்‌திலேயதொ‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறதஅரு‌ண் ‌‌விஜ‌ய்‌‌யி‌ன் ‌சி‌னிமகே‌ரிய‌ர். அரு‌ணகுமா‌ரஎ‌ன்பெயரஅரு‌ண் ‌விஜ‌யஎ‌ன்றமா‌‌ற்‌றியதோடு, அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌திரை‌ப்பமுய‌ற்‌சி முடி‌த்தவரு‌க்கஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌லிரு‌ந்து ‌வ‌ந்‌திரு‌க்‌கிறதவா‌ய்‌ப்பு.
webdunia photoWD

"அமெ‌‌ரி‌க்கா‌வி‌லஎ‌ன்னுட‌னபடி‌த்ஆ‌ஸ்‌திரே‌லிமாணவ‌ர்க‌ளஎ‌ன்னடைய ‌திறமையை‌பபா‌ர்‌த்து, அவ‌ர்களஒரபட‌த்ததயா‌ரி‌க்மு‌ன்வ‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். அவ‌ர்க‌ளி‌னசேன‌ல் 9 ‌நிறுவனமு‌மஎ‌ன்னுடைமாமஎ‌ன்.எ‌ஸ். மோக‌னி‌னஃபெத‌ரட‌ச் ‌நிறுவனமு‌ம் இணை‌ந்தஇ‌ந்த‌பபட‌த்ததயா‌ரி‌க்‌கிறது".

இந‌த்‌பபட‌த்‌தி‌ற்கு‌மவழ‌க்கமாஅரு‌ண் ‌விஜ‌யபட‌த்‌தி‌‌ற்கு‌ம் ‌நிறைய ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள். இ‌ந்த ‌வி‌‌த்‌தியாச‌ங்க‌ளஅவ‌ரமுக‌த்‌தி‌லபெ‌ரிய ‌பிரகாச‌த்தவரவழை‌த்து‌ள்ளது.

"வழ‌க்கமநா‌னநடி‌க்‌கிபட‌ங்களஒரப‌ட்ஜெ‌ட்டு‌க்கு‌ள்தா‌னஎடு‌ப்பா‌ங்க. காரண‌ம், ‌பி‌சின‌ஸ். ஆனா‌லஇந‌த்‌பபட‌த்‌தி‌லஅ‌ந்ம‌தி‌ரி எ‌ந்எ‌ல்லையு‌மஇ‌ல்லை. பெ‌ரிடெ‌க்‌னி‌ஷிய‌ன், மு‌ன்ன‌ணி ஹ‌ீரோ‌யி‌ன்னகோடிகளஇறை‌க்க‌பபோறோ‌ம்".

அரு‌ண் ‌விஜ‌யஇ‌தி‌லகா‌ல்டா‌க்‌சி டிரைவராநடி‌க்‌கிறா‌ர். ‌திரை‌க்கதஎழுத‌ப்போவதப‌ட்டு‌க்கோ‌ட்டை ‌பிரபாக‌ர். இ‌ந்த‌பபட‌த்‌தி‌ற்காக‌ட்டிடி‌த்து‌க்கக‌ட்டிட‌மத‌ா‌வி‌க்கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ரஇவ‌ர்.

"இ‌ந்த‌பபட‌த்‌தி‌ற்காஉட‌ல்வாகமா‌ற்கடுமையாப‌யி‌ற்‌‌சி எடு‌த்தவரு‌‌கிறே‌ன். ஒரக‌ட்டிட‌த்‌தி‌லிரு‌ந்தஇ‌ன்னொரக‌ட்டிட‌த்‌தி‌ற்கதாவு‌மகா‌ட்‌சியொ‌ன்றஇ‌ந்த‌பபட‌த்‌தி‌லவரு‌‌கிறது. அது‌க்காக ‌சி‌ங்க‌ப்பூரை‌சசே‌‌ர்‌ந்த ‌ஸ்ட‌ண்‌டமா‌ஸ்ட‌ரஅலெ‌க்‌ஸிட‌மப‌யி‌ற்‌சி எடு‌த்தவரு‌‌கிறே‌ன்".

கோ‌லிவு‌ட்டி‌னமு‌ன்ன‌ணி ‌ஸ்‌ட‌ண்‌டமா‌ஸ்ட‌ர்க‌ளகன‌லக‌ண்ண‌ன், ‌பீ‌ட்ட‌ரஹெ‌ய்‌னஇருவ‌ரிடமு‌மபே‌ச்சுவ‌ா‌ர்‌த்தநட‌த்‌தி வருவதாகூ‌றிஅரு‌ண் ‌விஜ‌ய், தனதஅடு‌த்தடு‌த்த ‌தி‌ட்ட‌ங்களை ‌விவ‌ரி‌த்தா‌ர்.

"எ‌ன்னுடைஅடு‌த்தடு‌த்முய‌ற்‌சிக‌ளக‌ண்டி‌ப்பாவெ‌ற்‌றிபெரு‌ம். அது‌க்காகடுமையாஉழை‌க்‌கிறே‌ன். எ‌ன்னுடைஅ‌ப்பஏ‌ற்கனஅ‌றி‌வி‌த்தபடி இர‌ண்டசொ‌ந்த‌பபட‌ங்க‌ளி‌லநடி‌க்‌க‌யிரு‌க்‌கிறே‌ன். ஒருபட‌மஜனவ‌ரி 14ஆ‌மதே‌தி தொட‌ங்உ‌ள்ளது. அடு‌த்த‌ப்பட‌மஜூ‌னமாத‌ம். இ‌‌தி‌லஒரபட‌த்‌தி‌லபோ‌லீ‌ஸஅ‌திகா‌ரியாநடி‌க்‌கிறே‌ன். இ‌ன்னொரபட‌த்தசேர‌னடைர‌க்‌டப‌ண்றா‌‌ர். இ‌ந்இர‌ண்டபட‌ங்களு‌க்கு‌மமு‌ன்னா‌லநா‌னடா‌க்‌சி டிரைவராநடி‌க்கு‌மசேன‌ல்9-‌பட‌மவெ‌ளிவரு‌ம்".

இ‌ந்முறதன‌க்கக‌ண்ணாமூ‌ச்‌சி கா‌ட்டி வரு‌‌மவெ‌ற்‌றியகையோடபெய‌ர்தெடு‌ப்பா‌ரஅரு‌ண் ‌விஜ‌ய். உழை‌ப்பு‌க்கஒருநா‌ளஊ‌திய‌ம் ‌கிடை‌க்க‌த்தானசெ‌ய்யு‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil