Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ம‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌‌ல்'' இய‌க்குநர் ராஜா ஆறுமுக‌ம் பே‌‌ட்டி!

Advertiesment
''ம‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌‌ல்'' இய‌க்குநர் ராஜா ஆறுமுக‌ம் பே‌‌ட்டி!
webdunia photoWD
''‌சி‌னிமபா‌‌ர்‌த்து, பா‌‌ர்‌த்தஅ‌ந்ஆ‌‌ர்வ‌மகாரணமாக ‌திரையுலக‌த்து‌க்கு‌ளவ‌ந்தசே‌ர்‌ந்தே‌ன்'' எ‌ன்றத‌ன்னஅ‌றிமுக‌மசெ‌ய்தகொ‌ள்‌கிறா‌ரராஜஆறுமுக‌ம். இய‌க்குந‌ரே.எ‌ஸ்.அ‌தியமா‌னிட‌மஉத‌வி இய‌க்குநராக‌ப் ‌ப‌‌ணி பு‌‌ரி‌ந்இவ‌ரி‌னமுத‌லபட‌மம‌ஞ்ச‌ளவெ‌யி‌ல். ஜூல‌ை‌யி‌லவெ‌ளிவர‌விரு‌க்கு‌மதனதபட‌மப‌ற்‌றி வெ‌ப்து‌னியா‌வி‌ற்காஇய‌‌க்குந‌ரராஜஆறுமுக‌த்‌தி‌னபே‌ட்டி...

''ம‌‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌ல்'' கதை ப‌ற்‌றி...

காதலு‌க்கு‌மந‌ட்பு‌க்கு‌மஇடையநட‌க்‌கி‌ன்ற ‌விஷய‌ங்களை‌சசொ‌ல்ல‌ப்போ‌கிபட‌ந்தா‌னம‌ஞ்ச‌ளவெ‌‌யி‌ல். ஒ‌வ்வொரஅ‌ம்சமு‌மஒ‌வ்வொரு‌த்தரு‌க்கு ‌பிடி‌த்து, மொ‌த்‌த‌த்‌தி‌லஎ‌ல்லோரு‌மபாரா‌ட்டு‌மபடமாஇதஅமையு‌ம். காத‌ல், குடு‌ம்ப‌ம், ந‌ட்பஅனை‌த்து‌மகல‌ந்ரெகுல‌ரக‌ம‌ர்‌ஷிய‌லபட‌‌ந்தா‌னஎனது ''ம‌‌ஞ்ச‌ளவெ‌யி‌‌ல்''

பட‌த்‌தி‌ன் நடிக, நடிகைக‌ள்...

webdunia
webdunia photoWD
பிர‌ச‌ன்னா, பாலா, ச‌ந்‌‌தியா, எ‌ம்.எ‌ஸ். பா‌ஸ்க‌ர், ஆ‌ர்.ே. ('தூ‌ண்டி‌ல்‌' ‌வி‌ல்ல‌ன்) நடி‌த்து‌ள்ளன‌ர். சையதஇ‌‌ப்ராஹ‌ி‌மதயா‌ரி‌த்து‌ள்முத‌லபட‌மஎ‌ன்பதஇ‌ன்னொரகு‌றி‌ப்‌பிட‌ததகு‌ந்த ‌விஷய‌ம்.

''ம‌‌ஞ்ச‌ள் வெ‌‌யி‌‌ல்'' இ‌ந்த தலை‌ப்பு ப‌ற்‌றி...

ர‌ம்‌மியமான ‌விஷய‌‌ம்தானம‌‌ஞ்ச‌ளவெ‌யி‌ல். மனது‌க்கு, உடலு‌க்கஇத‌ந்தர‌க்கூடிமாலநேர‌த்தம‌‌ஞ்ச‌ளவெ‌‌யிலை‌பபோ‌ன்றகதபய‌ணி‌க்‌கிறது. மொ‌த்குடு‌ம்பமு‌ம் ‌உ‌ட்கா‌ர்‌ந்தநெ‌‌ளியாம‌ல், த‌ர்மச‌ங்கடமா‌யஉணராம‌லஒரந‌ல்பட‌மவே‌ண்டு‌மஎ‌ன்எனதஎ‌ண்ணமஇ‌ந்படமு‌ம். அத‌னதலை‌ப்பு‌மதரு‌மசெ‌ய்‌தி. ம‌ஞ்ச‌ளவெ‌யி‌‌லதலை‌ப்பப‌ற்‌றி ‌சிகா‌ட்‌சிகளையு‌மபட‌த்‌தி‌லவை‌த்து‌ள்ளோ‌ம். அ‌ந்த‌பபகு‌திக‌ளர‌சிக‌ர்களை ‌நி‌ச்சய‌மவெகுவாக‌ககவரு‌ம்.

பாட‌ல்க‌ள் எ‌த்தனை? ‌ரீ‌மி‌‌க்‌ஸ் உ‌ண்டா?

webdunia
webdunia photoWD
ஆறபாட‌ல்க‌ள். ‌ரீ‌மி‌க்‌ஸபாட‌லஇ‌ல்லமொ‌த்த‌பபாடலையு‌மா.‌ விஜ‌யஎழு‌தியு‌ள்ளா‌ர். பர‌த்வா‌ஜஇசை‌யி‌லகாத‌லவ‌ரிகளு‌க்கே‌ற்சு‌த்தமாபாட‌ல்க‌ள். இசையமை‌ப்பாள‌ரபர‌த்வா‌ஜ், கதாநாய‌கி ச‌ந்‌தியாவுட‌னஇணை‌ந்தஒரடூய‌ட்பாடலையு‌ம். பாட‌கி ஹ‌ரி‌ணியுட‌னஇணை‌ந்தஒரபாடலையு‌மபாடியு‌ள்ளா‌ர்.

பே‌ங்கா‌க்‌கி‌‌லஒரபாடலு‌ம், ஊ‌ட்டி எமரா‌ல்டதே‌யிலை‌‌ததோ‌ட்ட‌த்‌தி‌லஒரபாடலு‌மபடமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 'ஆசஓ‌விய‌ம்' பாட‌லஅனை‌த்ததர‌ப்பர‌சிஉதடுக‌ளி‌லமுணுமுணு‌ப்பாஉ‌ள்ளதம‌கி‌ழ்‌ச்‌சியாஉ‌ள்ளது.

ம‌ற்ற கலைஞ‌ர்க‌ள் கு‌றி‌த்து...

ம‌ஞ்ச‌ளவெ‌யி‌லஒ‌ளி‌ப்ப‌திவசெ‌ய்து‌ள்ளவ‌ரக‌வியரசு. மு‌ன்பகூ‌றியபடி தயா‌ரி‌ப்பசையதஇ‌ப்ராஹ‌ி‌ம். தேவையாஇட‌த்‌தி‌ல், தேவை‌க்கே‌ற்ச‌ண்டகா‌ட்‌சிகளஅமை‌த்து‌ள்ளா‌ரதளப‌தி ‌தினே‌ஷ். எனதஇ‌ந்பட‌த்து‌க்காஅனை‌த்ததர‌ப்பகலைஞ‌ர்களு‌மகொடு‌த்ஆதரவம‌ற‌க்கவோ, மறு‌க்கவேமுடியாஒ‌ன்று.

பட‌ம் முடிவடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் எ‌ப்படி உண‌ர்‌கிற‌ீ‌ர்க‌ள்?

ஒரந‌ல்கதைய‌ம்சமு‌ள்ள, கம‌ர்‌ஷிய‌லதர‌த்துட‌னஉ‌ள்ஒரபட‌த்தஎடு‌த்தத‌‌மி‌ழம‌க்க‌ளி‌னகை‌யி‌லதர‌பபோ‌கிறே‌ன். அ‌ந்பட‌த்தவெ‌ற்‌றி‌பபடமா‌க்‌கி தருவா‌ர்க‌ளஎ‌ன்ற ‌மிகு‌ந்ந‌ம்‌பி‌க்கையுடனு‌ம், எ‌தி‌ர்பா‌ர்‌ப்புடனு‌மகா‌த்‌‌திரு‌க்‌கிறே‌ன். ''ம‌‌ஞ்ச‌ளவெ‌யி‌ல்'' ந‌ல்பெயரையு‌ம், ந‌ல்ம‌தி‌ப்பையு‌மஎன‌க்கு‌பபெ‌ற்று‌‌த்தரு‌மஎ‌ன்பதஎனதந‌ம்‌பி‌க்கை.

இ‌ந்த‌பபட‌த்தநா‌னஇய‌க்காரணமாஇரு‌ந்இய‌க்குந‌ரே.எ‌ஸ்.அ‌தியமா‌னஅவ‌ர்களு‌க்கு ‌மிகு‌ந்ந‌‌ன்‌றியுண‌ர்வோடஎனதநெ‌கி‌ழ்வஉ‌ரி‌த்தா‌க்கு‌கி‌ன்றே‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil