Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைவெளியில்லா இடைவேளை-பாலா

Advertiesment
இடைவெளியில்லா  இடைவேளை-பாலா

Webdunia

, வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:01 IST)
இப்போதபுதுமுநாயகர்களகணிசமாகாலூன்றி வருகிறார்கள். அவர்களிலஒருவராநம்பிக்கமுகமாகததெரிந்தவரபாலா. ஆனாலசிபடங்களுக்குபபினஆளகாணோம். நீண்இடைவெளிக்குபபினஇப்போதமஞ்சளவெயிலபடத்திலநடிக்கிறார்.

ஏனிந்இடைவெளி? மஞ்சளவெயிலமுகத்திலடிக்குமஒரமாலைபபொழுதிலபாலாவைசசந்தித்துககேட்டபோது -

webdunia photoWD
"தமிழிலஎனக்ககலிங்காவுக்குபபிறகஇடைவெளி விழுந்ததநிஜம். எட்டமாதமவெயிடபண்ணினேன். ஏன்? நல்மாதிரியாகதை - கேரக்டரவரட்டும்னுதான். அதுக்கேத்தமாதிரி வந்படம்தானமஞ்சளவெயில். பேசிக்கொண்டமஞ்சளவெயிலுக்குளநுழைந்தார்.

"பேச்சுக்குசசொல்லலை. ரொம்நல்சப்ஜெக்ட். ே.எஸ். அதியமானஉதவியாளரராஜடைரக்டபண்படம். பரத்வாஜமியூசிக். சந்தியா, பிரசன்னநடிக்கிறாங்க. நானுமபிரசன்னாவுமநல்ரோலபண்றோம்" என்றவரிடம்... இரண்டபேரிலயாரஹீரஎன்றபோது -

"இந்படத்திலஒரஹீரோதான். அந்ஹீரகதைதான். ரெண்டபேரசேர்ந்தநடிக்தயங்குநிலைமதமிழில்தானஇருக்கு. மலையாளத்தில், இந்தியிலரெண்டபேரசேர்ந்தநடிக்கிறது - பேரசேர்ந்தமல்டிஸ்டாரபிலிமஎல்லாமசகஜமஇருக்கு. என்னைபபொறுத்வரைக்குமமலையாளத்துமம்முட்டி சாரகூசேர்ந்தநடிச்சிருக்கேன். அந்படத்துஎனக்கநல்பேரு. எனக்கசேலஞ்சிங்கநடிக்வாய்ப்புள்படமஇருக்கணும். அதுக்காகாத்திருப்பேன். அப்படி ஒரபடம்தானமஞ்சளவெயில். இதுமெளனராகமகார்த்திகமாதிரி பளிச்சென்றமனசுஒட்டிக்ககேரக்டரஎனக்கு" என்றவரஇடைவெளியிலஎன்செய்தாரவிளக்கினார்.

"கலிங்காவுக்குபபிறகதமிழிலவிழுந்இடைவெளியிலநானமலையாளபபக்கமபோய்ட்டேன். கலாபமமூலமஅங்கஎனக்கநல்அறிமுகமகிடைச்சிருக்கு. இங்கஅன்பு, காதலகிசுகிசு, அம்மஅப்பசெல்லம், கலிங்கான்னநாலபடமமுடிச்சிட்டஅங்கபோனேன். இந்நாலபடத்துகிடைக்காபாப்புலாரிட்டி அங்கஅறிமுநிலையிலகிடைச்சது. எனஅதிர்ஷ்டம். மம்முட்டியுடனபிகி நடிச்சேன். அதராமகோபாலவர்மடீம்.பிறகநவ்யநாயருடனஒரபடம். இப்போதஎஸ்.எம்.எஸ், பத்தாமஅத்தியாயம், வர்குறிப்புகள், ஹரிந்தரின், ஒரநிஷ்கலங்கனபடங்களகையிலஇருக்கு. மலையாளத்துநடிச்சாலுமjமிழிலுமகவனமசெலுத்தணும்கிதெளிவஇப்பகிடைச்சிருக்கு. ஏன்னஇடைவேளையஇடைவெளின்னபேஆரம்பிச்சிடுவாங்க."

மீண்டுமமஞ்சளவெயிலஅனுபவத்திலநுழைகிறார்....

"இதகொஞ்சமசேலஞ்சிங்காரோல். பேரநடிக்கததயங்கிரோல். என்னிடமநம்பிக்கவச்சமுடியுமான்னகேட்டார். நான், நீங்டைரக்டர்.. என்னாலமுடியும்னநீங்நம்பினாலஎன்னாலமுடியும்னேன். உன்னாலமுடியுமதம்பி நம்புன்னநம்பிக்கள்ஸதைரியமகொடுத்தாரடைரக்டர். நானஉடனஓகசொல்லிட்டேன்" என்றமஞ்சளவெயிலமறக்காதபேசிககொண்டபோனார்.


இன்னொரஜாலி கேள்வி பாலாவிடம்... காதலகிசுகிசநாயகனிடமஏதாவதகிசுகிசதேற்முடியுமஎன்றகொக்கி போட்டோம். உங்களமனமகவர்ந்நாயகி யாரஎன்றகேட்டால்... "ஒருவரஇருக்கிறார். அவருக்கதிருமணமஆய்ட்டுது. அவர்தானசிம்ரன். எனக்கரொம்பிடிச்நடிகஅவர்" ே. இப்படி கவிழ்த்துவிட்டாரஎன்றவெறுப்பகாட்டினோம்.

இப்போதுள்நடிகைகளிலயாரைபபிடிக்கும் - ஏதாவதகிசுகிசசொல்முடியுமஎன்றால் -

"நல்லநடிக்கிஎல்லாருமபிடிக்கும்" என்றார். "கிசுகிசுங்கிறதசம்பந்தப்பட்டவர்களுக்ககசக்கும். மத்தவங்களுக்கபிடிக்கும். எல்லோருக்குமஅடுத்தவங்களைபபற்றி பேசறது - புறமபேசுறதபிடிக்கும். ஆனதங்களைபபற்றி மத்தவங்பேசுறதபிடிக்காது. இதுதானஉலகம். ஆனாபாப்புலராஎல்லமனிதர்களுமஇந்கிசுகிசுசசுழலிலசிக்கி வந்தவங்தான். என்னைபபற்றி எந்கிசுகிசுவுமவரலை. ஆனகிசுகிசுவுஅடிபட்டவங்எல்லாருமபாப்புலரஆய்டறாங்க. அதையுமதாண்டி வாழ்க்கையிலஜெயிச்சுடறாங்க" புதவிளக்கமதருகிறாரபாலா.

அண்ணனசரவணனபிரபஒளிப்பதிவாளர். இயக்குநராகவுமமுகமகாட்விரும்புகிறவர். செல்வராகவன் - தனுஷ், ஜெயமராஜா - ஜெயமரவி - இப்படி அண்ணனதம்பி பட்டியலிலசரவணன் - பாலபெயருமஇடமபெறுமா?

"அந்எண்ணமஎங்களுக்குமஇருக்கு. அடுத்ஆண்டஅண்ணனசரவணனடைரக்பண்படத்துநானநடிக்கபபோறேன். அப்பாதானதயாரிப்பாளர். நாங்களுமஇந்அண்ணன்- தம்பி வெற்றிககூட்டணியினவரிசைஇடம்பிடிப்போம். ஏன்னஎனக்குமஅண்ணனுக்குமநல்அண்டர்ஸ்டான்டிஙஇருக்கு" என்கிறார்.

இதுவரநடித்படங்களிலகிடைத்அனுபவமஉணர்த்துவதஎன்ன.... சொல்வாரபாலா?

"சினிமபீல்டபோட்டி நிறைஞ்சது. முடிவுன்னஎதுவுமில்லை. ஆரம்பம்னஎதுவுமில்லை. எதுவுமஎப்பவேணும்னாலுமநடக்கும். நமக்கலைஃபஇவ்வளவுதான்னநினைக்கககூடாது. எப்பவேணும்னாலுமபுதலைஃபதேடி வரும். அதபோஇனி எதிர்காலமநம்கையில்தான். நம்மளயாருமஅசைக்முடியாதுன்னுமநினைக்கககூடாது. எதுவுமநிரந்தரமஇல்லஆனநாமட்டுமசின்சியரஉழைக்கணும்"" என்றதத்துவமகூறுகிறாரபாலா.

சபாஷபாலா!

Share this Story:

Follow Webdunia tamil