Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலம் ஒருநாள் மாறும்!-ஸ்ரீகாந்த் தேவா

Advertiesment
காலம் ஒருநாள் மாறும்!-ஸ்ரீகாந்த் தேவா

Webdunia

Webdunia
இதவாரிசுகளினகாலம். அந்வரிசையிலஇணைந்தஅழுத்தமாகததன்னைபபதிவசெய்தஇருப்பவரஸ்ரீகாந்ததேவா. நிறைபடங்களுடனவலமவருமஅவரை "பழனி" படததொடக்விழாவிலசந்தித்தோம்.

தேவாவின் மகன் என்பது உங்களுக்கு எந்த விதத்தில் பலமாக இருக்கிறது?

அப்பாவஎல்லாருக்குமதெரியும். அப்பாவுக்குமஎல்லாரையுமதெரியும். அதமட்டுமல்அப்பாவுடனபடங்களிலஒர்கபண்ணாதவர்களகூஅப்பமீதநல்மதிப்பவைத்திருக்கிறார்கள். அதுதானஅப்பதேடி வைத்திருக்குமசொத்து. அதனாலதேவசாரினமகனஎன்பதாலஎனக்கமதிப்பு, அடையாளம், அன்பஎல்லாமகிடைக்கிறது. அதனாலநானசினிமாவிலநுழைவதசுலபமாஇருந்தது. யாரையுமஅணுகுவதசுலபமாஇருக்கிறது. ஆனாலஇதஅறிமுநிலைக்கமட்டுமஉதவும். உள்ளநுழைஉதவி செய்யுமவிசிட்டிஙகார்டமாதிரி. ஆனாலநிற்பதநிலைப்பதஎன்னாலசெய்யப்பவேண்டியது. அதற்காநானஉழைக்வேண்டும். எனஉழைப்பாலமட்டுமமேலமுடியுமஇதஎனஅப்பாவினஅறிவுரை. நானபுரிந்தவைத்துள்அனுபவம். விசிட்டிஙகார்டஉள்ளநுழைஉதவலாம். வேலவாங்கிதஉதவாது. அதநம்முடைதிறமையிலதானஇருக்கிறது.

தேவாவினவாரிசஸ்ரீகாந்ததேவஎன்பதபலவீனமாஉணர்கிறீர்களா?

சிநேரமஇருவரையுமஒப்பிடுமபோதசங்கடமாஇருக்கும். வளர்ந்தவர்களுடனவளருமகலைஞர்களஒப்பிடுவததவறானது. அப்பபெயரைசசொல்லி என்னைககுறிப்பிடுவதபற்றிபபலருமகேட்டதுண்டு. காலமமாறும். அப்போதநிலைமமாறும். எஸ்.ஏ.சந்திரசேகரசாரபையனவிஜயஎன்றார்கள். இப்போதவிஜயஅப்பசந்திரசேகரஎன்கிறார்கள். இளையராஜசாரபையனயுவனஷங்கர்ராஜஎன்றார்கள். இப்போதயுவனினஅப்பராஜசாரஎன்கிறார்கள். சிவகுமாரசாரமகனசூர்யஎன்றார்கள். இப்போதசூர்யாவினஅப்பஎன்றதானசிவகுமாரசாரைசசொல்கிறார்கள். இதமாற்றம். வெற்றிகளாலவந்மாற்றம். இதஸ்ரீகாந்த்தினஅப்பதேவசார்னஅப்பாவைககூப்பிடுமநாளவரும். நானமுன்பசொன்னவங்ஜெயிச்மாதிரி நானுமஜெயிப்பேன். அப்போதஎன்னோஅப்பஎன்றசொல்வைப்பேன். அதற்குததானஉழைத்தவருகிறேன்.

இதற்காஎன்முயற்சி எடுத்தவருகிறர்கள்?

கடிஉழைப்பதான். இதஎனஇருபதாவதபடம். இதஎனஇருபத்தொன்றாவதபடமஎன்றநானசொல்வதில்லை. ஒவ்வொரபடமுமஎனமுதலபடமபோலவநினைக்கிறேன். முதலபடத்தினபயத்தோடுமஅக்கறையோடுமதானஉழைக்கிறேன். ஒவ்வொரபுதுப்படத்திலுமஇதஉணர்வோடதானவேலபார்க்கிறேன். இதஎனஅப்பாவுக்ககொடுக்குமமரியாதையாநினைக்கிறேன்.

இதகுத்தபாட்டசீசனா?

இப்போதகுத்தபாட்டஎன்கிறோம். இதஸ்டைலிலஅந்தககாலத்திலுமபாடல்களவந்திருக்கிறது. மகிழ்ச்சியிலஅதிரடியாஆடிப்பாடுவதபழைவிஷயமதான். எனக்ககுத்துபபாட்டு, கானமட்டுமல்மெலடியிலுமகலக்வேண்டுமஎன்றஆசஉள்ளது.

அப்பஉங்களுக்கஎப்படி உதவுவார்?

என்னசுதந்திரமாஇருக்வைத்தவேலபார்க்வைப்பதஅவரசெய்யுமபெரிஉதவி. எதபற்றியுமசொல்லுமபோதுமசாதபாதகங்களைசசொல்வார். ஆனாலமுடிவெடுப்பதநீதானஎன்பார். அப்போததானயோசிக்முடியுமஎன்பதஅவரகொள்கை. எனஇசபற்றி அபிப்ராயமசொல்வார். ஆனாலதனகருத்தஎனமீததிணிக்மாட்டார். அதுதானஅவரசெய்யுமஉதவி என்பேன். எனக்கஊக்கமதருவதுமஅதுதான்.


"பழனி"யிலமீண்டுமபேரரசுவுடனஇணைந்திருப்பதபற்றி..?

மிகவுமமகிழ்ச்சியாவிஷயம். பேரரசசாருடனநானஇணையுமமூன்றாவதபடம் "பழனி". நானஅவருடனஇணைந்முதலபடம் "சிவகாசி". சாதாரஇசையமைப்பாளராஇருந்என்னஉலஅளவிலகொண்டபோய்சசேர்த்தவரஅவர். "சிவகாசி"க்குபபிறகதானஎனக்குபபெரிஅங்கீகாரமகிடைத்தது. இன்றநானவளர்ந்தஅவரகொடுத்அங்கீகாரமகாரணமஎன்பேன். இந்தப் "பழனி"யிலபாடல்களநன்றாஎன்னென்தேவையஅனைத்தையுமசெய்யலாமஎன்றிருக்கிறார். அதபோதாதஎனக்கு? பரத்துடனநானஇணையுமமூன்றாவதபடம் "பழனி". ஏற்கெனவே "கில்லாடி", "நேபாளி".

இப்போதஇசையமைக்குமபடங்கள்?

இந்த "பழனி", "நேபாளி", "கில்லாடி", "தெனாவெட்டு", "பெருமாள்", "ஆயுதமசெய்வோம்" உள்பபத்துபபடங்களஉள்ளன. ஓரஇசையமைப்பாளனாஒவ்வொன்றுமஒவ்வொரஅனுபவமதரும்படி உள்ளது. இவற்றிலஎன்னநிரூபித்துககாட்டுவேன்.

Share this Story:

Follow Webdunia tamil