Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாயல் இல்லாத இசை!-"பாலி" பகவத்

Advertiesment
சாயல் இல்லாத இசை!-

Webdunia

Webdunia
"பாலி" அண்மையிலவெளியாபடம். நட்சத்திபலம், பிரம்மாண்டபபின்னணி, விளம்பவெளிச்சமஇவஎதுவுமஇப்படத்துக்குககிடைக்கவில்லஎன்றாலுமபெரிபடங்களிலஇல்லாசெய்நேர்த்தி "பாலி"யிலஇருந்ததநிஜம். "பாலி"யிலகுறிப்பிட்டுசசொல்லுமபடி இருந்இசையயாருமமறக்முடியாது. அந்இசைக்குசசொந்தக்காரரபகவத். இனிமையிலுமநவீதொழில்நுட்பத்துடனசெய்திருந்ஒலிப்பதிவிலுமபளிச்செனததெரிகிறாரபகவத்.

இனி பகவதபேசுவார்!

உங்கள் இசைப் பின்புலம் என்ன?

எனக்கசிறவயதிலிருந்தஇசஆர்வமஇருந்தது. எனமாமா, அதாவதஅக்ககணவரதானசந்திரபோஸ். அவர்தானஎனக்ககிடாரசொல்லிககொடுத்தார். இசையமைப்பாளர்களினகுழுவிலுமவாசித்தேன். கங்கஅமரனகுழுவிலபத்தஆண்டுகளமேடைககச்சேரியிலவாசித்தஇருக்கிறேன். உலகிலநாடுகளுக்குசசென்றவந்திருக்கிறேன். இசையமைப்பாளர்களுக்கசினிமாவுக்ககீபோர்டவாசித்தேன். வித்யாசாகர், தேவஇப்படி வாசித்நான், "பார்வஒன்றபோதுமே" படத்துக்குபபரணிக்கவாசித்தேன். எனஆர்வத்தையுமஈடுபாட்டையுமபார்த்பரணி நீங்களதனியஇசையமைக்கலாம். அந்தததகுதி வந்துவிட்டதஎன்றார். எனக்குளஇருந்ஆர்வமஆசையானது. முதலிலஒப்பந்தமாபடம் "கலக்குறசந்துரு". இதபெயரிலஇப்போதஒரபடமவந்துவிட்டதால், "கலக்கபபோவதயாரு" என்றமாற்றப்பட்டுள்ளது. என்னமிகவுமஊக்குவித்தவர் "ஜாலி" இசையமைப்பாளரகவி.

சினிமாவுக்கஇசையமைக்குமதகுதி வந்துவிட்டதாஎப்போதஉணர்ந்தீர்கள்?

நானஅடிப்படையிலஓரஇசரசிகன். இசையினஉன்னதங்களஅழகாஆழமாரசிப்பவன். நல்இசையற்புதங்களநானரசிப்பதஎடுத்துககாட்டிபபேசுவதைபபார்க்குமநண்பர்களஇவவளவஆர்வமுள்நீயஏனஇசையமைக்கககூடாதஎன்பார்கள். பரணி எனக்கஅந்தததகுதி வந்துவிட்டதாமனப்பூர்வமாகககூறினார். இவற்றவைத்தஎனக்கநம்பிக்கவந்தது.

ரசிகர்களினரசனையஎப்படி அறிமுடிகிறது?

நாங்களமேடைககச்சேரிகளிலரசகிர்களமுனகச்சேரி நடத்ததியிருக்கிறோம். அவர்களநேருக்கநேரசந்தித்தஅவர்களினஎதிர்பார்ப்பஆர்வமரசிக்குமஇசபோன்றவற்றஅறிமுடிந்தது. ஒரகச்சேரியிலஎந்தபபாடலரசிக்கப்படுகிறதஎதனாலரசிக்கப்படுகிறதஎன்பதநேருக்கநேரஅறிமுடிகிவாய்ப்பஎனக்ககிடைத்திருக்கிறது. இதஒரபெரிவாய்ப்பு. அதனாலஆடியன்ஸமனநிலையபடிக்குமவாய்ப்பஎங்களுக்குககிடைக்கும். எந்மொழிபபாடலாஇருந்தாலுமஎதனாலஅதரசிக்கப்படுகிறதஎன்பதையுமஅறிந்துகொள்முடிந்தது. எனஆர்வத்தபுரிந்தகொண்லதரஜினி மேடமஎனக்கரஜினி 25 ஆல்பத்திலபணியாற்வைத்தார்கள். 2001வெளியாரஜினி 25 ஆல்பமஉள்பலதமேடத்திற்கஆல்பங்களிலுமஎனக்கஇசைபபொறுப்பகொடுத்தார்கள். இதஎன்னாலமறக்முடியாஅனுபவம்.

"பாலி"க்கமுனஇசஅனுபவம்..?

"பாலி"க்கமுன்பலதரஜினி மேடத்தினஆல்பங்கள். ரவீந்தரகேமராமேனஇயக்கிடெலிபிலிம் "நமக்குளஇருக்கட்டும்" படத்துக்கஇரண்டபாடல்களஇசையமைத்தேன். பிறகு "ஒடி வந்மாப்பிள்ளை" அதனதயாரிப்பாளரகுணாநிதி. பிறகநிறைதொடர்களுக்குபபின்னணி இசையமைத்தேன். பதினைந்ததொடர்கள். சுமாரஆயிரமஎபிசோட்ஸ். ஒரகட்டத்திலதொலைககாட்சிததொடர்களுக்குபபின்னணி இசஎன்பதஎனக்குசசலிப்பூட்டியது. புதிதபுதிதாசெய்விரும்பியதால்தானசினிமாபபக்கமவந்தேன்.

இப்போதைசினிமஇசகுத்துபபாட்டபாணிக்குபபோய்விட்டதே..?

இந்தககுத்துபபாட்டுக்களநீண்டகாலமரசிக்கப்படாது. என்றைக்குமமெலடிககுததானமரியாதை. காலத்தைககடந்தநிற்பதமெலடிதான். அதிலுமவரிகளபுரிகிமாதிரி இருக்கிமெலடிதானஎன்றுமநிலைக்கும். இன்றைக்குமஅன்றைஎம்.எஸ்.ி, ே.ி.மகாதேவனஇசநிலைத்தநிற்கககாரணமஇனிஇசையுமபுரிகிவரிகளுமஇருப்பதாலதான்.

இசையிலயாரஉங்களமுன்னோடியாநினைக்கிறீர்கள்?

இசையிலநிறைஜாம்பவான்களஇருக்கிறார்கள். ஒவ்வொருவருமஒரவகையிலஎன்னைககவர்ந்திருக்கிறார்கள். என்னஎனமாமசந்திரபோஸமிகவுமஇம்ப்ரஸசெய்திருக்கிறார். அருகிலிருந்தபார்த்ததாலஇதைசசொல்கிறேன். இளையராஜபரபரப்பாஇருந்காலகட்டத்தில் 1986ராஜசார் 13 படங்களஇசையமைத்தார். எனமாமசந்திரபோஸ் 22 படங்களஇசையமைத்தார். அந்அளவுக்ககமர்ஷியலாவெற்றி பெற்றார். ராஜசாரமீதஎனக்கதனி மதிப்பஉண்டு. இசைக்கதனி மரியாதையைததேடிககொடுத்தவரஅவர். "பாலி" படத்துக்குககூஅவரமனதிலவைத்துககொண்டுதானஇசையமைத்தேன். யாரபாணியுமசாயலுமஇல்லாஇசதரவநானவிரும்புகிறேன்.

"பாலி" அனுபவமஎப்படி?

"பாலி" என்கிவாத்தியத்தைபற்றி இயக்குநரஏசுதாஸசொன்போதஎனக்கஆர்வமாஇருந்தது. அதைககொண்டவந்தகாட்டிபோதஅதுமாதிரி ஒன்றசெய்தஅதனஇசையைபபயன்படுத்தினோம். அதஏறக்குறைஷெனாயபோஇருந்தது. "பாலி" படத்தைபபொறுத்வரஇசமுக்கியமஎன்பதிலஇயக்குநரதெளிவாஇருந்தார். அதனாலஇசநன்கவேண்டுமென்பதற்காசெலவைபபற்றி கவலைப்படாமலநானகேட்வசதிகளைசசெய்தகொடுத்தார்கள். ி.ி.எஸ்.முறையிலஒலிப்பதிவஎன்பதற்கெல்லாமசம்மதித்தார்கள். லைவஆர்க்கெஸ்ட்ரபண்ணினேன். இதற்கசெலவஆகும். தரமவேண்டுமஎன்பதற்காதயாரிப்பாளரஏற்றுககொண்டார். முதலபடமஒரமியூசிக்கலசப்ஜெக்டாஅமைந்ததிலஎனக்கமகிழ்ச்சி. எல்லபத்திரிகைகளுமபாராட்டி உள்ளதபெருமைப்பவைக்கிறது.

இப்போதஇசையமைத்தவருமபடங்கள்?

"கலக்கபபோவதயாரு", "அகதி", "யோகி" ஆகிபடங்களுக்கஇசையமைத்தவருகிறேன். மேலுமமூன்றபுதிவாய்ப்புகளவந்துள்ளன. சாயலஇல்லாபுதிஇசநல்வாய்ப்புக்காகககாத்திருப்பதிலதவறில்லை. காத்திருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil