Entertainment Film Indiancinema 0901 23 1090123102_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜான் ஆபிர‌ஹாம் - காதல் சண்டை

Advertiesment
ஜான் ஆபிரஹாம் காதல் சண்டை பிபாசா பாசு
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (19:14 IST)
ஜான் ஆபிரஹாமின் திரைவானில் இப்போதுதான் அதிர்ஷ்ட நட்சத்திரம் தெ‌ரிகிறது. ச‌ரியாகச் சொல்வதென்றால், Dostana படத்துக்குப் பிறகு.

ஜானின் காதலி பிபாசா பாசு பீக்கில் இருந்த நேரம் ஜானுக்கு சனி திசை. படங்களே கிடையாது. நடித்த ஒன்றிரண்டு படங்களும் பத்து நாள் தாண்டவில்லை.

காலம் மாறிவிட்டது. ஜானுக்கு கை நிறைய படங்கள். பிபாசாவுக்கோ வாய்ப்புகள் தேட வேண்டிய நிலை. Dostana வெற்றிக்குப் பிறகு ஜா‌ன், யாஷ் ரா‌ஜின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஜானுக்கு ஜோடி கத்‌ரினா கைஃப்.

கத்‌ரினாவுக்கும், பிபாசாவுக்கும் ஆகாது. ஜான் கத்‌ரினாவுடன் நடிப்பது பிபசாவுக்கு பிடிக்கவில்லை என்பது பரவலான பேச்சு. ஜானிடம் கேட்டால் அப்படி எதுவும் இல்லை, நாங்கள் ஒருபோதும் அடுத்தவர் கே‌ரிய‌ரில் தலையிடுவதில்லை என்கிறார்.

ஆனாலு‌ம் காதல் சண்டை தொடர்வதாக கூறுகிறார்கள் பாலிவுட்டில்.

Share this Story:

Follow Webdunia tamil