பிபாசா பாசுவை அவரது ரசிகர்களுக்கு பிகினி உடையில்லாம கற்பனை செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இது பிபாசாவுக்கும் தெரியும். தெரிந்தே கடுமையான முடிவொன்றை எடுத்துள்ளார்.
இனி திரைப்படங்களில் முடிந்தவரை பிகினி உடையில் வருவதை தவிர்க்கப் போகிறாராம். பத்திரிக்கைகளுக்கும் இனி பிகினியில் போஸ் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். பிகினி இனி என்னுடைய ஹாலிடே உடை மட்டுமே என திடீர் குண்டு ஒன்றை போட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு மட்டுமின்றி பத்திரிக்கைகளுக்கும் இதில் வருத்தம்தான்.
பிபாசாவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதா?