தமிழில் என்றென்றும் புன்னகை லீலை என இரண்டு படங்கள் ட்ராப். நடிக்கிற ஒன்றிரண்டு படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு தனது முகம் மறந்து போகாமலிருப்பதற்கு, மாதவனின் இப்போதைய கவனமெல்லாம் இந்திப் படங்கள்.
சுதீர் மிஸ்ராவின் புதிய படத்தில் மாதவனுக்கு இராணுவ வீரன் வேடம். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பல நாட்கள் நடித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
மாதவனை பார்த்ததும் அப் பகுதி மக்கள், மாதவன் நடித்த படத்திலிருந்து பாட்டுப்பாடி அவரை வரவேற்றுதும், உணர்ச்சி வசப்பட்டுப் போனாராம். இன்னும்ட சிறிது நாட்கள் கழித்து காஷ்மீர் போகப் போகிறாராம்.
இதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் தீன் பத்தி படத்தில் நடிக்கிறார் மாதவன்.