Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முற்பகல் செய்யின்...

Advertiesment
முற்பகல் செய்யின்...
வினை விதைத்தவன் ஒருபோதும் தினை அறுவடை செய்ததில்லை. நயன நடிகை விஷயத்தில் இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கட்டுள்ளது.

ஏஞ்சலை கண்டேன் படத்தில் நடிக்க நயனத்தை அணுகியிருக்கிறார் அந்த பாண்டிய இயக்குனர். அறிமுக இயக்குனர் படத்திலெல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறி துரத்தியடித்திருக்கிறார் நயனம்.

இப்போது அதே இயக்குனர் தடதடவென முன்னேறி பெ‌ரிய லெவலில் இருக்கிறார். அடுத்து ஜெயம் நடிக‌ரின் படத்தை இயக்கும் அவர், ஹீரோயின் ப‌ரிந்துரைப் பட்டியலில் நயனத்தின் பெயரைப் பார்த்து கடுப்பானதோடு உடனடியாக அவரது பெயரை டெலிட் செய்திருக்கிறார். பிற்பகல் விளைந்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil