Entertainment Film Gossip 0901 31 1090131051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நழுவிய நடிகை

Advertiesment
நடிகை திருமணம்
, சனி, 31 ஜனவரி 2009 (14:51 IST)
ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் மன்னாதி மன்னன் மற்றும் முரட்டு புல் படத்தில் நடிப்பதாக இருந்த நடிகை இந்தப் படங்களிலிருந்து விலகியிருக்கிறார்.

விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார் என காரணம் சொல்லப்பட்டாலும், விலகியதற்கான உண்மையான காரணம் வேறாம்.

நடிகை அறிந்தும் அறியாமலும் அவரை தொட முயன்றிருக்கிறார்கள் மேற்படி படங்களில் பணிபுரிகிறவர்கள். இதனை விரும்பாததாலேயே இரண்டு படங்களிலிருந்தும் விலகியிருக்கிறார் நடிகை.

Share this Story:

Follow Webdunia tamil