செளத் சைட் லேடி சீரியலில் நடித்துவரும் உசர நடிகரான மாவீரனுக்கும், சீரியலின் இயக்குனருக்கும் லடாய்.
சீரியலில் தனது கதாபாத்திரத்தின் கனத்தை இயக்குனர் குறைத்துவிட்டார் என இமயத்தின் மீது, மாவீரனுக்கு கோபம். இருவரும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் சண்டைக் காளையாக உறுமிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள்.