தன்னை இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனரை சிங்கில் பேட்டியில்கூட சிலாகிக்கவில்லை பிசின் நடிகை.
முதல் படத்தோடு இயக்குனர் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாட்டுக்கு திரும்பிவிடுவார் என்று நினைத்தே அம்னீஸியா வந்தவரைப் போல் நடந்து கொண்டார்.
அவர் நினைத்ததுக்கு மாறாக இந்தி நடிகர்கள் இயக்குனரை மொய்க்கிறார்கள். அடடா, கோல்டன் வாத்தை குத்திட்டோமே என இப்போது கவலைப்படுகிறார் பிசின்.