Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் கடலை

காதல் கடலை
, புதன், 28 ஜனவரி 2009 (15:33 IST)
காதலில் கோட்டை கட்டியவ‌ரின் வா‌ரிசு, அசப்பில் தளபதி போலிருக்கும் நடிகருடன் நடித்து வருகிறார்.

இருவரும் ூட்டிங் ஸ்பாட்டில் தனிமையில் இனிமை காணுகின்றனர். இவர்களின் இந்த தனிமை கடலை காதல் கடலையாக விரைவில் ப‌ரிமாணம் கொள்ளும் என்கிறார்கள் படத்தில் பணிபு‌ரிகிறவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil