Publish Date: Wed, 28 Jan 2009 (15:31 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (15:31 IST)
சித்திரமாக பேசிய நடிகைக்குள் இப்படியொரு விசித்திரமான பழக்கம் இருக்கும் என்று யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்?
தெலுங்குப் படங்களில் நடிக்கும் போது தனது மனம் கவர்ந்த நிதின நடிகருடன் ஒரே அறையை பகிர்ந்து கொள்கிறாராம் நடிகை. கேட்டால், இதில் என்ன தப்பு என எதிர்கேள்வி கேட்கிறாராம்.