பாடகர் மீது ‘உயிரை’ வைத்திருக்கும் நடிகை பிப்ரவரியில் அவரை திருமணம் செய்யப் போகிறார். பாடகரைவிட நடிகைக்கு வயது அதிகம்.
பேரிளம் பெண் ஒருவரை தனது மகன் திருமணம் செய்வதா என பாடகரின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடைசி நிமிடத்தில் பாடகர் மனசு மாறிவிடக் கூடாது என்பதற்காக தனது கஸ்டடியில் வைத்து காதலனை கவனித்து வருகிறாராம் நடிகை. உயிர் செம உஷார்.