Entertainment Film Gossip 0901 22 1090122085_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரும்பி வந்த செக்

Advertiesment
கொக்கி நடிகர் முருகன் செக் ரிட்டர்ன்
ரசிகர்களை ‘கொக்கி’ போட்டு இழுத்துவிட துடிக்கும் நடிகர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூலுடன் அந்தரத்தில் தொங்குகிறது.

மூன்றெழுத்து முருகன் பெயர் கொண்ட அந்தப் படத்திற்காக நடிகருக்கு கொடுத்த செக் ‌ிட்டர்ன் ஆகிவிட்டது. அதனால் கையில காசு வாயில தோசை என்று திரும்பி உட்கா‌‌ர்ந்துவிட்டார் நடிகர். பணம் புரட்டும் வேலையில் தற்போது தீவிரமாக இருக்கிறார் தயா‌ரிப்பாளர்.

Share this Story:

Follow Webdunia tamil