Publish Date: Wed, 21 Jan 2009 (15:34 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (15:34 IST)
யூனிவர்சல் நடிகர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் குறிப்பாக தனது மகளைப் பற்றி தேவையில்லாத செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிடுவதால் தமிழ் பிரிண்ட் மீடியாவை கிட்டேயே அண்டவிடுவதில்லை.
கடந்த வருடம் எடுத்த இந்த முடிவை புது வருடத்திலும் தொடர்வதாக பேட்டி காண வந்த பத்திரிக்கையாளர்களை விரட்டியிருக்கிறார். அன்பாகத்தான் என்றாலும் ஆவேசத்துடன் இருக்கிறார்கள் பேட்டி காண முடியாதவர்கள்.