Publish Date: Tue, 06 Jan 2009 (19:55 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
புள்ளி விவர நடிகருடன் அரசியல் சண்டை ஏற்பட்ட பிறகு புயல் காமெடியர் ரொம்பவே மாறிவிட்டார்.
குறிப்பாக தான் நடிக்கும் படங்களில் அரசியல் காட்சிகளை வைக்க வற்புறுத்துகிறவர், கிடைக்கிற சந்திலெல்லாம் மதுரை நடிகரை மானாவாரியாக திட்டி, சொந்தப் பிரச்சனையை சினிமாவுக்குள் இழுத்து விடுகிறார்.
தட்டி கேட்க முடியாதவர்கள் இயலாமையில் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.