ஹீரோவான பிறகு சுந்தரமான இயக்குனரின் நடவடிக்கைகளில் சில்மிஷம் கூடிவிட்டதாம். இதனால் நடிகரின் நடிவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கென்றே நம்பிக்கையான ஸ்பை ஒருவரை நியமித்துள்ளார், நடிகரின் மனைவி. கோயில் கட்டி கும்பிட்டவருக்கே இந்த நிலைமையா?