சினிமாவில் சின்சியராக இருக்கும் சித்தன நடிகர், கந்த கடவுளில் உடன் நடிக்கும் இடையழகியுடன் நட்பை பகிர்ந்து வருகிறார். இந்த சீக்ரெட் நட்பு நடிகரின் சகதர்மினிக்கு தெரியவர, சிலம்பம் எடுத்து ஆடாத குறையாக விளாசிவிட்டாராம்.