லவ் நடிகையுடன் நெருக்கமாக இருந்த குதிரையேறிவரும் நடிகர் தனது பார்வையை பெல் நடிகையின் பக்கம் திருப்பியிருக்கிறார். இருவரும் மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இரண்டாவது முறையாக மீண்டும் இப்போது நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இடைவேளைகளில் இருவரும் எஸ்கேப்பாகி டிஸ்கஷன் நடத்துகிறார்களாம். கிளுகிளுப்பாக சிரிக்கிறது மாலிவுட்.