Publish Date: Tue, 06 Jan 2009 (20:14 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (16:05 IST)
பவர்ஃபுல் குடும்பத்தின் வாரிசு முதன் முறையாக வாங்கிய படம் ஏகத்துக்கும் காலைவாரியதால் படத்தை தயாரித்தவர், இயக்கியவர், நடித்தவர் என அனைவரிடமும் நஷ்ட பணத்தை பைசா பாக்கியில்லாமல் வசூலித்திருக்கிறார்.
இந்த மிரட்டல் வசூலை வெளியில் சொல்ல அச்சப்பட்டு மனசுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.