தளபதி நடிகர் தனது வீட்டில் புதிதாக செயற்கை தோட்டம் அமைத்துள்ளார். நிஜமான தோட்டம்தான் முன்பு இருந்தது.
பிறகு ஏன் செயற்கை தோட்டம் என விசாரித்தால், நடிகரின் ஏழை பாசத்தை குமுறிக் கொட்டுகிறார்கள் தோட்ட வேலை பார்த்தவர்கள்.
நடிகர் எப்போதெல்லாம் வெளியே கிளம்புகிறாரோ அப்போதெல்லாம் வேலையாட்கள் தலைமறைவாகிவிட வேண்டுமாம்.
இந்த நவீன தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாமல் யாரும் வேலைக்கே வருவதில்லையாம். அதனால்தான் செயற்கை தோட்டம். ஏழை பங்காளியின் நிஜமுகம் எப்படியிருக்கிறது?