Publish Date: Tue, 06 Jan 2009 (20:14 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (15:57 IST)
நமி நடிகையுடன் ஒரு குழந்தை காணப்படுகிறதாம். உறவுக்கார குழந்தை என்கிறார் நமி. இல்லையில்லை அவரோட குழந்தைதான் என கோடம்பாக்கத்தில் ஒரு கோஷ்டி பிடில் வாசித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தனது காதலருடன் காய் விட்டிருக்கிறார் நமி. அவர்தான் இதுபோன்ற செய்திகளை கிளப்பிவிடுவதாகவும் கூறுகிறார்கள். உண்மை கடவுளுக்கும் நமிக்கும் மட்டுமே தெரியும்.