லவ்வில் விழுந்த நடிகருக்கு தற்போது ஓடிக் கொண்டிருக்கும் நாக்கும் மூக்கும் கொண்ட படம் தமிழில் இரண்டாவது படம்தான். படம் நன்றாக போவதால் சம்பளத்தை அரை கோடியாக உயர்த்தியிருக்கிறார். கால்ஷீட் கேட்கப் போகிறவர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.