கற்பு நடிகைக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது. எந்த கட்சியில் சேர்வது என்பதில் குழப்பம். தேசிய கட்சியா, அல்லது மாநில கட்சியா?
இப்போதைக்கு ஏதாவது தேசிய கட்சியில் ஐக்கியம் ஆகலாம் என தீர்மானித்துள்ளாராம். விரைவில் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்கப் போகிறாராம் நடிகை.