Publish Date: Wed, 07 Jan 2009 (19:56 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (19:41 IST)
சிக்ஸ் பேஸ் படத்தில் கூர்க்கா நடிகருக்கு பெல் நடிகைதான் ஜோடி. தன்னை விட பெல் உயரம் என்பதால் நடிக்க தயக்கம் காட்டியிருக்கிறார் கூர்க்கா.
உயரத்தை விடு கம்பெனி கொடுப்பதில் பெல்தான் நெம்பர் ஒன் என்று கூறி கூர்க்காவை குஷிப்படுத்தியிருக்கிறார் பெல்லின் முன்னாள் தோழரான ஜீவனுள்ள நடிகர்.