Publish Date: Wed, 07 Jan 2009 (19:50 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (19:40 IST)
எம்.ஜி.ஆரிடம் பெயரை கடன் வாங்கி கட்சி நடத்தும் கறுப்பு நடிகர் திடீரென்று படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட காரணம் ஜோசியம்தானாம்.
எம்.ஜி.ஆர். படம் இயக்கியது போல் நீங்களும் படம் இயக்கினால் எங்கேயோ போய்டுவீர்கள் என்று ஜோஸியர் சொன்னதைக் கேட்டுதான் படம் இயக்கும் விபரீத முடிவெடுத்துள்ளார்.
ஜனங்களை எப்படி வதைப்பதென்பது தலைவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.