நம்பர் நடிகையின் இரண்டு படங்களும் ஊத்திக்கொண்டதால் தாளமுடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் மூணுஷா.
எந்தளவு என்றால் தெலுங்கு படவுலகைச் சேர்நதவர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.
வேடிக்கை என்னவென்றால் நம்பர் நடிகைக்கு நெருக்கமான சிலரே இதில் கலந்து கொண்டிருக்கிறhர்கள்.