அம்மாவின் எமோஷனல் பிளாக் மெயிலால், திருமணத்திற்குச் சம்மதித்துள்ளார் வில்லங்க அண்ணி நடிகை.
நோயாளியான நான் கண்மூடும் முன் உன் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று சென்டிமென்டால் மகளை சிறைப்படுத்தியிருக்கிறார் அந்தப் பாசமிகு அம்மா.
மாப்பிள்ளை கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.