Publish Date: Wed, 07 Jan 2009 (19:49 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (19:29 IST)
சென்னை அண்ணா சாலையில் உள்ள அவ்வளவு பிரபலமில்லாத ஹோட்டலில் அரைகுறை நடனங்கள் பிரசித்தம்.
அவ்வப்போது காவல்துறையின் ரெய்டிற்கு இலக்காகும் இங்கு, நள்ளிரவு வந்து ஆடிவிட்டுச் செல்கிறாராம் இரண்டெழுத்துக் கவர்ச்சி நடிகை.
ஒத்தைப் பாடலுக்குச் சினிமாவில் ஆடினால் என்ன, நிஜமாகவே ஆடினால் என்ன... சில்லறைதானே முக்கியம் என்பது இவரது கொள்கையாம். பிழைக்கத் தெரிந்த கொள்கை.