கேரக்டரை புரிந்துகொள்ள முடியாத நடிகரின் மகன், தனது திருமணத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதியில் சக நட்சத்திரங்களுக்கு மது விருந்தளித்தார்.
கலந்து கொண்டவர்கள் காக்டெயிலில் மிதக்க, நட்பு நடிகை மட்டும் வானத்தில் மிதந்தார். அவ்வளவு போதை. அவர் விட்ட அளப்பரையில் பாதி பேரின் போதையே இறங்கி விட்டதாம்.
நட்பைச் சமாதானப்படுத்திக் காரில் திணித்து அனுப்புவதற்குள் விடுதி ஊழியர்களின் தாவு தீர்ந்து விட்டதாம்.