Publish Date: Wed, 07 Jan 2009 (19:49 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (19:27 IST)
மர்ம படத்தில் நடிக்க பத்து நடிகைகளை அணுகிய தசாவதாணி, எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மாமியைத் தனது ஜோடியாக்கி இருக்கிறார்.
கதை சொல்லி, சம்பளமும் பேசிய பிறகு சின்ன அறிவிப்புக் கூட இல்லாமல் என்னை நீக்கியது சீட்டிங் என்று சிலுப்பிக் கொண்டிருக்கிறார் பத்து. நியாயம்தானே?