Entertainment Film Gossip 0809 09 1080909076_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌நிழலு‌ம் உ‌ன்னை ‌மி‌தி‌க்கு‌ம்!

Advertiesment
நிழலும் உன்னை மிதிக்கும்
, புதன், 7 ஜனவரி 2009 (19:49 IST)
ராவானா‌ல் ந‌ண்ப‌ர்களுட‌ன் பா‌ர், டி‌ஸ்கோதே எ‌ன்று ரவு‌ண்டு க‌ட்டு‌ம் கோ‌ட்டை நடிக‌ர் கொ‌ஞ்ச நாளாக கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஆ‌ப்செ‌ன்‌ட்.

பெ‌ரிது‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌த்த உ‌ண்மை பட‌ம் இ‌ப்படி ஊ‌த்‌தி‌க்கொ‌‌ள்ளு‌ம் எ‌ன்று கோ‌ட்டை கொ‌ஞ்சமு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌ல்லையா‌ம். ‌சி‌னிமா ‌விழா‌க்க‌ள் எ‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்ளாம‌ல் ‌வீ‌ட்டி‌ல் அடை‌ந்தே ‌கிட‌க்‌கிறாரா‌ம்.

வெ‌ந்த பு‌ண்‌ணி‌ல் வெ‌ங்காய‌ம் தடவுவது போல, அ‌ண்‌ணி வ‌ந்த ரா‌சி எ‌ன்று ஏ‌ற்‌றி ‌விடு‌கிறா‌ர்களா‌ம் ‌சில‌ர். தோ‌ல்‌வி வ‌ந்தா‌ல் ‌நிழலு‌ம் உ‌‌ன்னை ‌மி‌தி‌க்கும் எ‌ன்பது இதுதானோ!

Share this Story:

Follow Webdunia tamil