Publish Date: Wed, 07 Jan 2009 (19:48 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (19:24 IST)
கொஞ்ச நாளாக முட்டலிலும் மோதலிலும் கழிந்த லவ் நடிகை, கூர்க்கா நடிகர் நட்பு மீண்டும் துளிர்த்துள்ளது.
வற்றிப்போன நடிகையின் வாய்ப்புகளுக்கு வளம் சேர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளாராம் நடிகர். பதிலுக்கு நடிகை கூர்காவிற்கு அன்லிமிட்டெட் ஆஃபர் அறிவித்துள்ளராம்.
இந்த இளசுகளின் நட்பு ஸ்டுடியோ சுவர்களுக்கே தெரியும் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள்.