நாட்டியமே உலகம் என ஒதுங்கியிருக்கும் ஒரிஜினல் சந்திரமுகி, திருமணமான வட இந்திய பிசினஸ்மேனுடன் முன்பு கிசுகிசுக்கப்பட்டார்.
தற்போது வேளச்சேரியில் இருக்கும் நடிகையின் வீட்டிற்கு நள்ளிரவில் சொகுசுக் கார் ஒன்று அடிக்கடி வந்து போகிறது. அக்கம் பக்கத்தில் இந்த ரகசிய விசிட்டர் பற்றிக் கதை கதையாகப் பேசுகிறார்கள்.